MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 29th Apr 2023: மாணவர்கள், இளைஞர்களுக்கு வெற்றி..! சுயமாக முடிவெடுக்க வேண்டியது யார்..?

Today Rasipalan 29th Apr 2023: மாணவர்கள், இளைஞர்களுக்கு வெற்றி..! சுயமாக முடிவெடுக்க வேண்டியது யார்..?

ஏப்ரல் 29ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 29 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

இன்று  செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். தொழில் பரபரப்புக்கு மத்தியில் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கவும். இளைஞர்கள் அவர்களது திறமை மற்றும் சுய முயற்சியால் சாதிப்பார்கள். கோபத்தை கட்டுப்படுத்தவும். கணவன் - மனைவி இடையே நல்ல உறவு இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

இன்று சில சவால்கள் வரும். ஆனால் அதையெல்லாம் சமாளிப்பதில் வெற்றி அடைவீர்கள். கொஞ்சம் சுயநலமாக இருந்தால் தான் நீங்கள் வளர்ச்சி அடையலாம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தனிப்பட்ட வேலை மற்றும் தொழில் ஆகிய இரண்டிலும் பேலன்ஸாக இருக்கவும். 
 

312

மிதுனம்:

யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் முடிவுக்கே முன்னுரிமை கொடுங்கள். இளைஞர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். குடும்பத்தில் அமைதியும் இனிமையான சூழலும் நிலவும். 
 

412

கடகம்:

ஆன்மீக செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அதன்மூலம் மன அமைதி கிடைக்கும். தொடர்புகளை வலுப்படுத்துங்கள். பெரியவர்களின் வழிகாட்டுதலும் அறிவுரையும் பெரியளவில் உதவிகரமாக அமையும். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

512

சிம்மம்:

மாணவர்கள் நேர்காணலில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை மீதான உங்களது பாசிட்டிவ் அணுகுமுறை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஸ்பெஷலான ஒரு நபர் குறித்த விரும்பத்தகாத செய்தி உங்களை அதிருப்தி அடைய செய்யும். பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணவும். 
 

612

கன்னி:

குடும்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வேலைகளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆன்மீக நபர் அல்லது அனுபவஸ்தர் ஒருவருடன் நேரம் செலவிடுவதன் மூலம் உங்கள் சிந்தனை மாறும். கணவன் - மனைவி இடையே மோதல் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

712

துலாம்:

ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு அமைதியும் நிம்மதியும் அளிக்கும். பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். தொழில் சார்ந்த திட்டங்கள் எதுவும் இப்போது போட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
 

812

விருச்சிகம்:

வாழ்க்கையில் எல்லாமே சரியாக நடந்துகொண்டிருந்தாலும் ஏதோ ஒரு வெறுமை இருந்துகொண்டே இருக்கும். கோபம் நிதானத்தை இழக்க செய்யும். எனவே கோபத்தை தவிர்க்கவும். ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு அமைதி அளிக்கும். தொழிலில் திடமான முடிவெடுங்கள். உங்கள் பிரச்னைகளை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும். 
 

912

தனுசு:

இன்று நற்செய்தி வந்துசேரும். நெருங்கிய உறவினருடனான பிரச்னை தீரும். அதீத நம்பிக்கை மற்றும் ஈகோ உங்கள் செயலை பாதிக்கும். மற்றவர்களின் அறிவுரைகளை நம்பி இருக்காதீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
 

1012

மகரம்:

இன்று அதிகமான வேலைகள் இருக்கும். வெற்றி அமைதியை தரும். பொருளாதாரம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைஞர்கள் அவர்களது வேலைகளை மிகச்சரியாக செய்வார்கள். தொழிலில் அவசரமாக எடுக்கும் முடிவு தவறாக முடியும். பணிச்சுமைக்கு மத்தியிலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.
 

1112

கும்பம்:

இன்று நீங்கள் திடீரென சந்திக்கும் நபர்கள் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்படும். மாணவர்கள் நேர்காணல்களில் வெற்றி காண்பார்கள். சோம்பலை தவிர்க்கவும். கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
 

1212

மீனம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் வேகமெடுக்கும். சமூக வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்வீர்கள். பொருளாதார முடிவுகளை நீங்களே தன்னிச்சையாக எடுக்கவும். கணவன் - மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved