MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 18th Mar 2023: பெரிய மனிதரின் சந்திப்பால் ஆதாயம்..! விபத்து அபாயம் இருக்கு; கவனம் தேவை

Today Rasipalan 18th Mar 2023: பெரிய மனிதரின் சந்திப்பால் ஆதாயம்..! விபத்து அபாயம் இருக்கு; கவனம் தேவை

மார்ச் 18ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 18 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்: 

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது கடின உழைப்பிற்கு விரைவில் பலன் கிடைக்கும். கவலை, பதற்றம் ஆகியவை நீங்கி மன அமைதி நிலவும். ஈகோ, அடம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கவும். படித்துப்பார்க்காமல் எதிலும் கையெழுத்திட வேண்டாம். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் மீதான பொறாமையால் சிலர் உங்களை பற்றி புறம்பேசுவார்கள். நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

312

மிதுனம்:

உங்கள் நம்பிக்கையால் சாதிப்பீர்கள். வரவு அதிகரிக்கும்; அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். எனவே பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்வீர்கள்.

சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!

412

கடகம்:

அனுபவஸ்தர்களிடம் அறிவுரை கேட்க தயங்காதீர்கள். முதலீடு செய்ய ஏற்ற தினம். எதிர்மறையான நபர்களிடமிருந்து விலகி இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி, பொறுமை, நிதானம் அவசியம். அவசரமோ கோபமே பட வேண்டாம்.  கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

512

சிம்மம்:

சமூக வேலைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்தவர்களின் ஆதரவால் உங்கள் மதிப்பு உயரும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். பிரச்னைகளை கோபப்படாமல் தீர்க்க முயற்சி செய்யுங்கள். 
 

612

கன்னி:

அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோபப்படாமல் பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காணுங்கள். தொழில் விஷயங்களை கண்காணிக்கவும். 
 

712

துலாம்:

குழந்தைகளின் பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். கூட்டுத்தொழில் தொடர்பாக யோசித்துக்கொண்டிருந்தால் உடனே உறுதி செய்து செயல்படுத்துங்கள். வேலையில் ஏற்படும் மாற்றத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்க வேண்டாம். விபத்து, காயம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதனால் அதிக கவனம் தேவை.

812

விருச்சிகம்:

திட்டம் தீட்டினால் மட்டும் போதாது; அதை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். இதை மனதில் வைத்து செயல்படவும். தொழிலை மார்க்கெட்டிங் செய்ய ஏற்ற தினம். முதலீடு செய்வதில் கவனம் தேவை. 

912

தனுசு:

ஐடியாக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளை கட்டுப்படுத்தாமல் கொஞ்சம் சுதந்திரமாக விடவும். தொழில் முன்னேற்றத்திற்கு ஸ்பெஷலான நபர் ஒருவர் உதவுவார். வெளிநபரின் அறிவுரை பாதிப்பை ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே இனிமையான உறவு இருக்கும்.
 

1012

மகரம்:

முக்கியமான நபருடனான சந்திப்பால் ஆதாயம் கிடைக்கும். தியானம் செய்வது உங்களுக்கு நல்லது. கோபம், ஈகோவை தவிர்க்கவும். அவை பிரச்னைகளை பெரிதாக்கும்.  அரசாங்க ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

தேனியில் ஆச்சர்யம்.. 5 தலை நாகம் பாதுகாக்கும் சிவன் கோயில்.. இங்க எவ்வளவு விசேஷம் தெரியுமா?

1112

கும்பம்:

மிகவும் பரபரப்பாக நீங்கள் இயங்க வேண்டியிருக்கும். அதனால் உங்களது தனிப்பட்ட வேலையைக்கூட செய்து முடிக்கமுடியாது.  முக்கியமான மீட்டிங் எதுவும் இருந்தால் ஒத்திவையுங்கள். பெற்றோர்கள் உடல்நிலையில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் வெளியாட்களின் தலையீட்டை தவிர்க்கவும். 
 

1212

மீனம்:

தனிப்பட்ட மற்றும் குடும்ப வேலைகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். வரவு குறையும்; செலவு அதிகரிக்கும். மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved