MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 16th Apr 2023: நிலுவையில் இருந்த பணம் திடீரென வந்துசேரும்..! ஃபோனில் நற்செய்தி வரும்

Today Rasipalan 16th Apr 2023: நிலுவையில் இருந்த பணம் திடீரென வந்துசேரும்..! ஃபோனில் நற்செய்தி வரும்

ஏப்ரல் 16ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 16 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

இன்று முழுவதும் பரபரப்பாக இயங்குவீர்கள். முதலீட்டுக்கு ஏற்ற தினம். கோபம் மற்றும் ஈகோவை தவிர்க்கவும். மோசமான சூழல்களில் நம்பிக்கையுடன் செயல்படவும். தொழில் ரீதியான பயணங்களை தவிர்க்கவும். 
 

212

ரிஷபம்:

தன்னலமற்ற சமூக சேவையின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் அல்லது சோம்பேறித்தனத்தால் நேரத்தை வீணடிக்காதீர்கள். சரியான முறையில் பட்ஜெட்டை திட்டமிடுவது அவசியம். தொழில் நிலை மேம்படும்.
 

312

மிதுனம்:

எந்த திட்டத்தையும் செயல்படுத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். அது உங்கள் குறைகளை சரிசெய்து சாதிக்க உதவும். நெருங்கிய உறவினருடன் மோதல் ஏற்படலாம். பிரச்னையை புத்திசாலித்தனமாக முடியுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும்.
 

412

கடகம்:

இன்றைய தினத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். பரபரப்புக்கு மத்தியிலும் உங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்ய நேரம் ஒதுக்குவீர்கள். அர்ப்பணிப்புடன் வேலை செய்யுங்கள். தொழில் மந்தமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

512

சிம்மம்:

குடும்ப பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உங்கள் தகுதியை மற்றவர்கள் அறிவார்கள். நெருங்கிய உறவினருடனான கருத்து வேறுபாடு உறவை பாதிக்கும். தொழில் கடந்த காலத்தைப்போலத்தான் இருக்கும். குடும்பத்தில் அருமையான சூழல் நிலவும். உடல்நலத்தில் சிறு குறைபாடு ஏற்படலாம்.

612

கன்னி:

திடீரென தடைபட்ட வேலையால் மன நிம்மதியை இழப்பீர்கள்.தொழில் விஷயத்தில் எந்த முக்கியமான முடிவும் இப்போது எடுக்க வேண்டாம். காதலர்களுக்கு திருமண ஏற்பாடு தொடர்பாக குடும்பத்தில் விவாதிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

712

துலாம்:

பொருளாதார நிலை மேம்படும். ஸ்பெஷலான வேலை ஒன்றை நெருங்கிய நண்பர் ஒருவரின் அறிவுரை மூலம் செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினருடன் தவறான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும்.
 

812

விருச்சிகம்:

இன்று பயனுள்ள தகவல் கிடைக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும். ஏனென்றே புரியாத மன அழுத்தம் ஏற்படும். பாசிட்டிவான செயல்களில் நேரம் செலவழிக்கவும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். 
 

912

தனுசு:

பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய நேரம். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மீது அக்கறை காட்டவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

1012

மகரம்:

முக்கியமான வேலையில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்று செயல்படவும். தேங்கிய வேலை திடீரென முடியும். கவலைப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்து செயல்படுங்கள். தேவையில்லாத கவலைகள் ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும். 
 

1112

கும்பம்:

நிலுவையில் இருந்துவந்த பணம் கிடைப்பதால் பொருளாதார நிலை மேம்படும். சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பதன் மூலம் அனைவருடனும் நல்லுறவு வலுக்கும். வீட்டில் நடக்கும் சிறிய அல்லது பெரிய என எந்தமாதிரியான நெகட்டிவ் விஷயங்களையும் பொருட்படுத்த வேண்டாம். 
 

1212

மீனம்:

ஃபோனில் முக்கியமான நற்செய்தி கிடைக்கும். கடினமான சூழல்களில் அரசியல் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை, சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் இடையூறுகள் ஏற்படும். பொறுமையாகவும் நிதானத்துடனும் செயல்படவும். துணையுடன் இணைந்து பிரச்னைகளை முடிப்பீர்கள்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved