MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vastu Tips: வீட்ல இந்த 5 இடத்துல மட்டும் பணத்தை வைக்கவே வைக்காதீங்க.! இந்த ரகசியம் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்.!

Vastu Tips: வீட்ல இந்த 5 இடத்துல மட்டும் பணத்தை வைக்கவே வைக்காதீங்க.! இந்த ரகசியம் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்.!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில இடங்களில் பணத்தை வைக்கவே கூடாதாம். அப்படி வைத்தால், வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வறுமை வரும் என்று சொல்லப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 30 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பணத்தை தவறான இடத்தில் வைக்க வேண்டாம்
Image Credit : Gemini

பணத்தை தவறான இடத்தில் வைக்க வேண்டாம்

வாஸ்து சாஸ்திரத்தில் எல்லா விஷயத்துக்கும் சில விதிகள் இருக்கின்றன. பணத்தை வைப்பதற்கும் விதிகள் உள்ளன. நீங்கள் பணத்தை தவறான இடத்தில் வைத்தால், வீட்டில் கடுமையான வறுமை ஏற்படும். அப்போ, வீட்டில் எந்தெந்த இடங்களில் பணத்தை வைக்கக்கூடாது என்று இங்கே பார்க்கலாம் வாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
 இருட்டான இடத்தில் வைக்காதீர்கள்
Image Credit : Gemini

இருட்டான இடத்தில் வைக்காதீர்கள்

முதலாவதாக, வீட்டில் பணத்தை ஒருபோதும் இருட்டான இடத்தில் வைக்காதீர்கள். நீங்கள் பணத்தை வைக்கும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும். இருள் நிறைந்த இடத்தில் பணத்தை வைப்பது நல்லதல்ல.

Related Articles

Related image1
Astrology: குருவுடன் சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் கேது.! 4 ராசிகள் காட்டில் பணமழை.! முதலீடுகளும் டபுள் லாபத்தை தருமாம்.!
Related image2
Astrology : உங்களை கோடீஸ்வரராக மாற்றும் ரகசிய மந்திரங்களும், பரிகாரங்களும்!
36
குளியலறைக்கு அருகில் பணத்தை வைத்துவிடாதீர்கள்
Image Credit : Getty

குளியலறைக்கு அருகில் பணத்தை வைத்துவிடாதீர்கள்

அதேபோல, குளியலறைக்கு அருகில் தப்பித்தவறி கூட பணத்தை வைத்துவிடாதீர்கள். குளியலறையில் இருந்து நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக வெளியே வரும். அதனால், அதன் அருகில் பணத்தை வைத்தால், வறுமை உங்களைத் தேடி வரும்.
46
 சுத்தமான இடத்தில் வையுங்கள்
Image Credit : freepik

சுத்தமான இடத்தில் வையுங்கள்

நீங்கள் பணத்தை வைக்கும்போது, எப்போதும் சுத்தமான இடத்தில் வையுங்கள். அழுக்கு நிறைந்த இடத்தில் ஒருபோதும் பணத்தை வைக்காதீர்கள். பணம் என்பது லட்சுமி தேவியின் அம்சம். அழுக்கு இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி தங்கமாட்டார்.
56
பணம் வைக்கும் இடத்தில் துடைப்பம் வேண்டாம்
Image Credit : Getty

பணம் வைக்கும் இடத்தில் துடைப்பம் வேண்டாம்

இதுதவிர, நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் துடைப்பத்தை வைக்காதீர்கள். துடைப்பம் வீட்டை சுத்தம் செய்யும் ஒரு பொருள். அதன் அருகில் பணத்தை வைக்கும் தவறை செய்யவே வேண்டாம்.
66
பரிசு பொருட்களுடன் பணம் வேண்டாம்
Image Credit : Gemini

பரிசு பொருட்களுடன் பணம் வேண்டாம்

இறுதியாக, உங்களுக்கு யாராவது ஏதேனும் பொருட்களைப் பரிசாகக் கொடுத்தால், அந்தப் பொருட்களுடன் சேர்த்து பணத்தை வைக்காதீர்கள். இப்படிச் செய்தால், உங்கள் வீட்டில் நிதிப் பிரச்சினைகள் (financial problem) வரத் தொடங்கும். நீங்கள் ஏழையாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
ஜோதிடம்
ஏசியாநெட் நியூஸ்
பணம்
செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிய சீக்ரெட் டிப்ஸ்.! பர்சில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும்.!
Recommended image2
Astrology : உங்களை கோடீஸ்வரராக மாற்றும் ரகசிய மந்திரங்களும், பரிகாரங்களும்!
Recommended image3
Astrology : கனவுகளும் பலன்களும்: எந்த நேரத்தில் காணும் கனவு நிஜமாகும்? ஜோதிட ரகசியங்கள்!
Related Stories
Recommended image1
Astrology: குருவுடன் சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் கேது.! 4 ராசிகள் காட்டில் பணமழை.! முதலீடுகளும் டபுள் லாபத்தை தருமாம்.!
Recommended image2
Astrology : உங்களை கோடீஸ்வரராக மாற்றும் ரகசிய மந்திரங்களும், பரிகாரங்களும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved