MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.. உங்கள் தொழில் அமோகமாக இருக்கும்!

புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.. உங்கள் தொழில் அமோகமாக இருக்கும்!

புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபடுவது நன்மை தரும். விநாயகப் பெருமானை மகிழ்வித்து அவருடைய அருளைப் பெறலாம், புதன் கிழமையில் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறோம். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 20 2023, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

புதன் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விநாயகப் பெருமானை வழிபடுவதால் நோய், வறுமை, நெருக்கடிகள் நீங்கும். இன்று புதன் கிழமையில் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறோம், அதன் மூலம் விநாயகப் பெருமானை மகிழ்வித்து, அவருடைய அருளைப் பெறலாம் மற்றும் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

விநாயகப் பெருமானுக்கு வெண்பூசணி அர்ச்சனை செய்யுங்கள்: வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் சவால்களில் இருந்து விடுபட, விநாயகப் பெருமானுக்கு வெண்பூசணி அர்ச்சனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சிரமங்களும் நீங்கும்.

35

துர்வாவை பிரசாதம்: விநாயகப் பெருமானுக்கு துர்வாவை சமர்பிப்பதால் எல்லா தடைகளும் நீங்கி வாழ்வில் நன்மை பயக்கும்.

இதையும் படிங்க:  உங்களை தேடி வரும் பிரச்சனையை ஓட ஓட விரட்ட.. ஒவ்வொரு புதன் அன்றும் விநாயகரை "இப்படி" வழிபடுங்க!

45

வெல்லம் பிரசாதம்: உங்கள் மனதில் ஏதேனும் விருப்பம் இருந்தால், புதன் கிழமையன்று ஏதேனும் விநாயகர் கோவிலுக்குச் சென்று, இறைவனுக்கு வெல்லம் படையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.

இதையும் படிங்க:  புதன்கிழமை விநாயகரை மட்டும் நினைத்து பாருங்கள்.. நீங்கள் எடுத்த காரியம் எப்படி வெற்றி அடையும் தெரியுமா?

55

கணேஷ் ருத்ராட்சம் தடைகளை நீக்கும்: உங்கள் பணியிடத்திலும் தொழில் வாழ்க்கையிலும் ஏற்படும் தடைகளில் இருந்து விடுதலை பெற கணேஷ் ருத்ராட்சத்தை அணியுங்கள். வாழ்க்கையில் வரும் சவால்களில் இருந்து விடுபட இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த பரிகாரத்தால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.தேர்வில்
வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் பெறவும் புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு நிலவேம்பு கசாயம் பூசவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் (செவ்வாய் தோஷம், நாக தோஷம்) திருமணத்தைத் தள்ளிப்போடுமா..?
Recommended image2
Dream Astrology: இந்த கனவு திரும்பத் திரும்ப வருதா? உங்க வாழ்க்கை மாறப்போகுதுன்னு அர்த்தம்!
Recommended image3
Salt Astrology: சாப்பிடும்போது உப்பு கேட்கும் பழக்கமா? பணமும் நிம்மதியும் போயிடுமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved