MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தீபாவளிக்கு முன் இந்த '1' பொருளை வாங்கிடுங்க...  கோடீஸ்வரங்க வீட்டில் செல்வம் குவிய அதுதான் காரணம்!! 

தீபாவளிக்கு முன் இந்த '1' பொருளை வாங்கிடுங்க...  கோடீஸ்வரங்க வீட்டில் செல்வம் குவிய அதுதான் காரணம்!! 

Diwali 2024 : கோடீஸ்வரர்கள் கூட தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்கு சில பொருள்களை கொண்டு வருகிறார்கள். அந்த பொருள்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிலைக்க செய்யும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 28 2024, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Things To Buy Before Diwali 2024

Things To Buy Before Diwali 2024

இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையில் ஒன்று தீபாவளி. வருகின்ற   அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.  இந்தியா முழுக்க தற்போது தீபாவளி கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கிறார்கள்.  

தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளான தந்தேராஸ் அட்சய திருதியை போல விசேஷமானது. இந்த நாளில்  தங்கம் வாங்குவது அதிர்ஷ்டமானதாக சொல்லப்படுகிறது. வணிகர்கள் மட்டுமின்றி  செல்வத்தை விரும்புபவர்களுக்கும் இந்த நாள் நன்மை தரும் நாளாகும்.  இந்த நாளில் சில பொருள்களை வாங்கினால்  வீட்டிற்கு மகிழ்ச்சியும் செல்வமும் மிகுதியாய் கிடைக்கும் என  நம்பப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Things To Buy Before Diwali 2024

Things To Buy Before Diwali 2024

ஏன் விசேஷமானது? 

செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்க தந்தேராஸில் பொருள்களை வாங்கவேண்டும். இது ஒருவருன் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் பல மடங்கு அதிகரிக்குமாம். கோடீஸ்வரர்கள் கூட தங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் அடைய அன்றைய நாளில் சிறப்பு கொள்முதல் செய்வார்கள். 2024ஆம் ஆண்டு தந்தேராஸ் நாள் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 1:15 மணிக்கு முடிவடைகிறது.  இந்த நாளில் வாங்க வேண்டிய பொருள்கள் குறித்து காணலாம். 

35
Things To Buy Before Diwali 2024

Things To Buy Before Diwali 2024

மகா லட்சுமி - விநாயகர் சிலை: 

தந்தேராஸில் மகாலட்சுமி, விநாயகர் சிலைகளை வாங்குவது சிறந்தது. இதன் மூலமாக செல்வ செழிப்பு பெருகும். இவை செழிப்பின் சின்னமாக உள்ளன. ஆகவே, அந்த நாளில் இந்த சிலைகளை வாங்கினால் மங்களகரமானதாக கருதப்படும். 

இதையும் படிங்க:  தந்தேராஸ் 2024: தீபாவளிக்கு ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா? அது உங்க ராசியா?

45
Things To Buy Before Diwali 2024

Things To Buy Before Diwali 2024

தங்கம்& வெள்ளி: 

நல்ல முதலீடாக கருதப்படும் தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களை அன்றைய தினம் வாங்கலாம். இவை நம் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும். வணிகத்தில் உள்ளவர்கள் நகைகள், பாத்திரங்கள், பணப்பெட்டிகள் அல்லது பெட்டகங்கள் ஆகிய பொருள்களை வாங்கினால்  லாபத்தை இரட்டிப்பாக்கும். புத்தாண்டில் புதிய வாய்ப்புகளுக்கள் உங்கள் கதவை தட்டும். 

இதையும் படிங்க:  சனி சஷ யோகத்தால் தீபாவளிக்கு கஷ்டத்த அனுபவிக்க போகும் ராசிக்காரங்க யாரு தெரியுமா?

55
Things To Buy Before Diwali 2024

Things To Buy Before Diwali 2024

தந்தேராஸ் சக்தி:

தந்தேராஸ் தினத்தில் வாங்கும் பொருட்கள் உண்மையில் செல்வத்தை ஈர்க்கும் சிறப்பு சக்தி கொண்டுள்ளவை என நம்பப்படுகிறது. வடமாநிலங்களில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் இந்த முறையினை பின்பற்றுவார்கள். இது வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலை பெருக்கும். மகா லட்சுமியின் கோபத்தைத் தணிக்க, சில  பொருட்களை வாங்கலாம்.  அப்படி வாங்கினால் செல்வத்தின் கடவுளான குபேரனைப் போல செல்வத்தை குவிக்க உதவும் என்பது ஐதீகம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved