MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • முனீஸ்காந்தின் மிடில் கிளாஸ்... டக்கரா? மக்கரா? - முழு விமர்சனம் இதோ

முனீஸ்காந்தின் மிடில் கிளாஸ்... டக்கரா? மக்கரா? - முழு விமர்சனம் இதோ

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 21 2025, 09:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Middle Class Movie Review
Image Credit : X

Middle Class Movie Review

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். மேலும் இதில் விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரோஷி, வேல ராமமூர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

25
மிடில் கிளாஸ் கதை என்ன?
Image Credit : X

மிடில் கிளாஸ் கதை என்ன?

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்து அது தொலைந்தால், என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. முனீஸ்காந்த் தன் மனைவி விஜயலட்சுமி, தனது பிள்ளைகள் இருவர் என மிடில் கிளாஸ் வாழ்க்ககை வாழ்ந்து வருகிறார். தன் மனைவி விஜயலட்சுமி தான் வாங்கும் சாம்பளத்திற்கு கணக்கு போட்டு வாழாமல் சென்னையில் கடன் வாங்கி வீடு வாங்க சொல்லி நச்சரித்துவருகிறார். இதில் பிள்ளைகள் ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை.

Related Articles

Related image1
துல்கர் சல்மானின் காந்தா... கடுப்பேற்றியதா? கைதட்டல் வாங்கியதா? ட்விட்டர் விமர்சனம் இதோ
Related image2
மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்... ஆனந்தராஜின் காமெடி விருந்து டேஸ்டா? வேஸ்டா?
35
மிடில் கிளாஸ் விமர்சனம்
Image Credit : X

மிடில் கிளாஸ் விமர்சனம்

இந்த சமயத்தில் மச்சானுக்கு கல்யாணம். மனைவி அவரது அக்கா பெருமையை சொல்லி நாமளும் மூன்று பவுன் நகை செய்யனும்னு நச்சரிக்கிறார். மகளின் ஐடியாபடி ஒரு யூ டியூப் ஆரம்பிக்கின்றனர். அது வருமானத்தை கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்த அப்பா மூலம் ஒரு கோடி செக் கிடைக்கிறது. அது காணாமல் போக அதன் பிறகு முனீஸ்காந்த் அந்த செக்கை தேட முடிவில் செக் கிடைத்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.

45
மிடில் கிளாஸ் படம் எப்படி இருக்கு?
Image Credit : X

மிடில் கிளாஸ் படம் எப்படி இருக்கு?

கதை நாயகனாக முனிஸ்காந்த் சிறப்பாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக விஜயலட்சுமி நடிப்பில் அசத்தி இருக்கிறார். டிடெக்ட்டிவ் ஆக ராதாரவி சிறப்பாக நடித்துள்ளார். ஆட்டோ டிரைவர் நண்பனாக குரோஷி, முனீஸ்காந்த் தந்தையாக வேல ராமமூர்த்தி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரணவ் முனிராஜின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

55
மிடில் கிளாஸ் ரிவ்யூ
Image Credit : X

மிடில் கிளாஸ் ரிவ்யூ

இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் நாம் சம்பாதிப்பதில் கொஞ்சம் மற்றவர்களுக்கும் கொடுத்து வாழுங்கள் என்ற கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி இருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் சோகம், சந்தோஷம் என அனைத்தையும் தத்ரூபமாக காட்டிய விதத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு வரும் போது ஒருவித பாசிட்டிவ் பீல் கிடைக்கும். அதுதான் படத்தின் வெற்றி. மொத்தத்தில் இந்த மிடில் கிளாஸ்... டாப் கிளாஸ் ஆக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் சினிமா
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜு முருகனின் மற்றுமொரு சாட்டையடி சினிமா - மை லார்ட் விமர்சனம்
Recommended image2
காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image3
காதல் விருந்தாக வந்துள்ள வித் லவ்... டேஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
துல்கர் சல்மானின் காந்தா... கடுப்பேற்றியதா? கைதட்டல் வாங்கியதா? ட்விட்டர் விமர்சனம் இதோ
Recommended image2
மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்... ஆனந்தராஜின் காமெடி விருந்து டேஸ்டா? வேஸ்டா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved