- Home
- Politics
- சுக்கிரன்-செவ்வாய் சிறப்பு சேர்க்கையால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.!
சுக்கிரன்-செவ்வாய் சிறப்பு சேர்க்கையால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.!
Venus Mars conjunction 2026 : மார்ச் 13, 2026 அன்று சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து த்வி துவாதச யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் வாழ்க்கையில் செல்வத்தையும் சொத்துக்களையும் அதிகரிக்கச் செய்யும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். இந்த யோகத்தின் தாக்கத்தால், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும். புதிய வீடு அல்லது மனை வாங்குவீர்கள். வங்கி இருப்பு கணிசமாக உயரும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும்.
ரிஷபம்
இந்த சேர்க்கையால், உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் கிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். உறவுகளிடையே இருந்த சண்டைகள் தீரும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வேலையில் நல்ல வாய்ப்புகள் வரலாம். உங்கள் துணையுடன் வெளிநாடு பயணம் செய்ய திட்டமிடலாம்.
சிம்மம்
மார்ச் 13 முதல் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் பிறக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசு வேலை மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் இந்த முறை வெற்றி பெறலாம். விரைவில் அதிகாரமிக்க பதவிகளில் அமர்வீர்கள்.
விருச்சிகம்
இந்த யோகத்தின் தாக்கத்தால், உங்களுக்கு பொற்காலம் தொடங்கும். பழைய நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். திடீர் பணவரவு இருக்கலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும்.
தனுசு
உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தவறான புரிதல்கள் நீங்கும். பணப் பற்றாக்குறை தீரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் உதவியால் வேலையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

