MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!

ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!

தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது. 

1 Min read
Author : Thiraviya raj
Published : Dec 12 2025, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Google

‘‘நான் விருப்பப்பட்டு தவெகவில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது’’ என செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ 2026 ஜனவரியில் உங்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க

இருக்கிறேன். தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது. தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : Google

தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தவெகவில் இணைக்க முயற்சி செய்வேன். டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார். அன்றைய தினம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குறிப்பாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில், தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வு நடைபெற உள்ளது. தலைவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணியில் சேர்ப்போம். கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்.

தவெக, அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. தவெகவில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது. என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது.

Related Articles

Related image1
இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
33
Image Credit : Asianet News

விஜய் ஈரோடு வரும் ஏற்பாடுகளை சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறோம். வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என்ற முறையில் கூட்டணிக்கு வருகிறவர்களை வரவேற்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! CM Vijay-க்கு எத்தனையாவது இடம்?
Recommended image2
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Recommended image3
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!
Related Stories
Recommended image1
இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved