MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • செல்லூர் ராஜுவை ஓட விட்ட திமுக அமைச்சர்..! அதிமுக- பாஜகவுக்குள் சிக்கல்..!

செல்லூர் ராஜுவை ஓட விட்ட திமுக அமைச்சர்..! அதிமுக- பாஜகவுக்குள் சிக்கல்..!

மதுரை மேற்கு தொகுதிக்கு பொறுப்பாளராக இருக்கிற வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இந்த தொகுதி முழுக்க நலத்திட்ட உதவிகள், பரிசு பொருட்கள், மருத்துவ முகாம்கள் என விதவிதமாக அசத்தி வருகிறார்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 03 2026, 11:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

அமைச்சர் மூர்த்தியின் தேர்தல் வேலைகளால் தாக்குபிடிக்க முடியாமல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து, மதுரை தெற்கு தொகுதிக்கு மாற தயாராகி விட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அவர் இந்த முறை மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். காரணம் மதுரை மேற்கு தொகுதிக்கு பொறுப்பாளராக இருக்கிற வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இந்த தொகுதி முழுக்க நலத்திட்ட உதவிகள், பரிசு பொருட்கள், மருத்துவ முகாம்கள் என விதவிதமாக அசத்தி வருகிறார். இதனால், மேற்கு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவது கஷ்டம் என களநிலவரம் தெரிந்து கொண்ட செல்லூர் ராஜு தனது தேர்தல் வண்டியை மதுரை தெற்கு தொகுதிக்கு மாற்றி இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Image Credit : our own

மதுரை மேற்கு தொகுதியில் நிற்க மாட்டீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அங்கே யார் நின்றாலும் ஜெயித்து விடுவார்கள். அது அதிமுகவின் எஃகு கோட்டை’’ என பட்டும்படாமல் பதில் சொல்லிவிட்டு, மதுரை தெற்கில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் செல்லூர் ராஜூ.

Related Articles

Related image1
இந்தியாவுடனான மோதல்..! பாகிஸ்தானை மூக்குடைத்த ரஷ்யா..! மோடியின் ராஜதந்திரம்..!
33
Image Credit : Google

இது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த தொகுதியை குறிவைத்து பாஜகவின் மூத்த நிர்வாகியான மகாலட்சுமி ரொம்ப நாட்களாக தேர்தலில் வேலை செய்து ‘மதுரை தெற்கு: நமது இலக்கு’ என அண்ணாமலை படத்துடன் பிரச்சாரம் செய்யாத குறையாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்போது செல்லூர் ராஜூவின் இந்த தொகுதி மாற்றம், தொகுதி பங்கீட்டில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
Recommended image2
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
Recommended image3
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
Related Stories
Recommended image1
இந்தியாவுடனான மோதல்..! பாகிஸ்தானை மூக்குடைத்த ரஷ்யா..! மோடியின் ராஜதந்திரம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved