- Home
- Politics
- 4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு உட்சக வரவேற்பு கொடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ...
111

தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்

தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்
211

சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு

சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு
311

எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்

எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்
411

சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம்

சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம்
511

காரில் பொழுந்த மலர் மழை

காரில் பொழுந்த மலர் மழை
611

கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா

கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா
711

ட்ரோன் மூலம் வரவேற்பு

ட்ரோன் மூலம் வரவேற்பு
811

ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை

ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை
911

வானில் பரந்த சின்னமா

வானில் பரந்த சின்னமா
1011

வித்தியாசமாக வரவேற்பு

வித்தியாசமாக வரவேற்பு
1111

அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்

அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்
Latest Videos