- Home
- Politics
- என்ன நடக்கிறது எல்லையில்?... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...!
என்ன நடக்கிறது எல்லையில்?... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...!
லடாக்கில் இந்தியா - சீன படைகள் இடையே மோதல் நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஆய்வு நடத்திய புகைப்படங்கள் இதோ...
19

முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி அவர்கள் ஆய்வு

29

லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பகுதியில் பிரதமர் மோடி

39

லடாக்கில் கால் பதித்த பிரதமர் மோடி

லடாக்கில் கால் பதித்த பிரதமர் மோடி
49

முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆய்வு

59

வரைபடத்தை உற்று நோக்கும் பிரதமர்

வரைபடத்தை உற்று நோக்கும் பிரதமர்
69

வீரர்களுடன் உரையாடுவதற்காக பிரதமர் மோடி கெத்தாக அமர்ந்திருக்கும் காட்சி

79

பிரதமருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே ஆகியோர் உள்ளனர்

89

பிரதமர் மோடியின் உரையை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ராணுவ வீரர்கள்

99

ராணுவம், விமானப் படை, ஐடிபிபி வீரர்கள் பங்கேற்பு

Latest Videos