“நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்”... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

First Published May 2, 2021, 8:25 PM IST

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.