மு.க.ஸ்டாலின் - உதயநிதி அப்படி.... கனிமொழி இப்படி... தண்ணீருக்குள் இறங்கி தடாலடி..!
தூத்துக்குடி தொகுதி மக்களவை தொகுதி எம்.பி கனிமொழி இயல்பாகவே கட்சியைத் தாண்டியும் அனைவருடனும் பழகக் கூடியவர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு தூத்துக்குடி மக்களிடம் இன்னும் நெருங்கி பழகி வருகிறார். மீளவிட்டான் சாலை பகுதியில் உள்ள வாய்க்கால் அடைப்புகள் நீக்கப்படுவதை தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டார். சின்னகன்னுபுரம் பகுதியில் தெருகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளையும் முழங்கால் தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டார். இதனை பார்ப்பவர்கள் மு.க.ஸ்டாலின் -உதயநிதியை போல கனிமொழி இல்லை. ஒரு முறை கிராமசபை கூட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் விவசாய நிலங்களுக்கு மத்தியில் காலில் ஷூ அணிந்து சிமெண்ட் சாலை போட்டு போய் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். அதேபோல் குளங்களை தூர்வாரச் சென்ற உதயநிதி கண்மாய் வரை சிவப்பு தரைவிரிப்பான் போடப்பட்டு போய் பார்வையிட்டார். ஆனால் கனிமொழி அப்படி அல்ல எனப் பாராட்டுகிறார்கள்.
112

காரை விட்டு இறங்கி..
காரை விட்டு இறங்கி..
212
கால்வாயை தூர்வாருவதை பார்வையிட்ட போது...
கால்வாயை தூர்வாருவதை பார்வையிட்ட போது...
312
முதியவரிடம் நலம் விசாரிக்கும் கனிமொழி...
முதியவரிடம் நலம் விசாரிக்கும் கனிமொழி...
412
மழை நீர் தேங்கிய பேருந்து நிலையத்தில்...
மழை நீர் தேங்கிய பேருந்து நிலையத்தில்...
512
முழங்கால் அளவு தண்ணீரில்...
முழங்கால் அளவு தண்ணீரில்...
612
தூர்வாருவதை பார்வையிடும் கனிமொழி...
தூர்வாருவதை பார்வையிடும் கனிமொழி...
712
தூர்வாரும் கண்மாய் கரையில் சிவப்பு தரைவிரித்து நடக்கும் உதயநிதி...
தூர்வாரும் கண்மாய் கரையில் சிவப்பு தரைவிரித்து நடக்கும் உதயநிதி...
812
தண்ணீரில் தொண்டர்களுடன்...
தண்ணீரில் தொண்டர்களுடன்...
912
தண்ணீருக்கு மத்தியில் கனிமொழி..
தண்ணீருக்கு மத்தியில் கனிமொழி..
1012
கனிமொழி...
கனிமொழி...
1112
கரும்பு தோட்டத்திற்குள் சிமெண்ட் போட்ட பாதையில் ஸ்டாலின்..
கரும்பு தோட்டத்திற்குள் சிமெண்ட் போட்ட பாதையில் ஸ்டாலின்..
1212
மழைநீருக்குள் இறங்கி நலம் விசாரிக்கும் கனிமொழி...
மழைநீருக்குள் இறங்கி நலம் விசாரிக்கும் கனிமொழி...
Latest Videos