MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • மார்ச் 21-ல் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறீங்க.!

மார்ச் 21-ல் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறீங்க.!

Mercury in Aquarius Lucky Zodiac Signs : மார்ச் 21, 2026 சனிக்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு புதன் கும்ப ராசியில் நேர்கதியில் பயணிக்கிறார். புதனுடன் செவ்வாய், ராகுவும் கும்பத்தில் இருப்பதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. 

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 20 2026, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசிக்கு 11-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், பல வழிகளில் லாபம் கிடைக்கும். கடின உழைப்பு கூடும். ஆனால் அது நல்ல பலன்களைத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். திடீர் பண வரவு இருக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசியின் 10-ம் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். இதனால், வேலையில் முன்னேற்றமும், தொழிலில் லாபமும் கிடைக்கும். முதலீடு, பங்குச்சந்தை போன்றவற்றில் லாபம் பார்க்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Related Articles

Related image1
சனி செவ்வாய் சேர்க்கை.! 3 ராசிக்காரர்கள் தூக்கத்தை தொலைக்கப் போறீங்க.! நிம்மதியே போகப்போகுது.!
Related image2
மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
35
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசிக்கு 9-ம் வீட்டில் புதன் நேர்கதியில் பயணிக்கிறார். இதனால், அனைத்து துறைகளிலும் வெற்றி நிச்சயம். புதிய வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வுடன் பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

45
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

புதனின் இந்த நேர்கதிப் பயணம் கும்ப ராசிக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ராசியின் முதல் வீட்டில் புதன் இருப்பதால், முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மை தரும். குடும்ப ஆதரவு கிடைக்கும்.

55
மீனம்
Image Credit : stockPhoto

மீனம்

மீன ராசியின் 12-ம் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கலாம். கடினமாக உழைத்தால், சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் கூடும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
Recommended image2
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!
Recommended image3
TN Politics: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Related Stories
Recommended image1
சனி செவ்வாய் சேர்க்கை.! 3 ராசிக்காரர்கள் தூக்கத்தை தொலைக்கப் போறீங்க.! நிம்மதியே போகப்போகுது.!
Recommended image2
மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved