அம்மாவின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு இரவோடு இரவாக சாலையில் நடந்த வேலைகள்..! புகைப்பட தொகுப்பு..!

First Published 5, Dec 2019, 12:48 PM IST

மக்கள் மனங்களை குடி கொண்டு உள்மனதில் இருந்து அம்மா என்று அழைக்கப்பட்டவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் இந்த மண்ணை விட்டு மனைத்தாலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். 

இவரின் மூன்றாவுது ஆண்டு, நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி... சென்னையின் முக்கிய வீதிகளில் பரபரப்பாக செய்யப்பட்ட வேலைகளின் புகைப்படங்கள் இதோ...

எங்கு பார்த்தாலும் ஓட்ட பட்ட சுவரொட்டிகள்

எங்கு பார்த்தாலும் ஓட்ட பட்ட சுவரொட்டிகள்

எங்கும் அம்மா... அம்மா...

எங்கும் அம்மா... அம்மா...

சாலையில் கட்டைகள் கட்டி பாதுகாப்பு

சாலையில் கட்டைகள் கட்டி பாதுகாப்பு

கடற்கரைக்கு செல்லும் பாதையில் நடைபெற்ற துரித வேலைகள்

கடற்கரைக்கு செல்லும் பாதையில் நடைபெற்ற துரித வேலைகள்

மக்களை பாதிக்காத வண்ணம் இரவில் நடந்த வேலைகள்

மக்களை பாதிக்காத வண்ணம் இரவில் நடந்த வேலைகள்

மக்கள் சார்பில் அனுசரிக்கப்பட்ட அம்மாவின் நினைவு தினம்

மக்கள் சார்பில் அனுசரிக்கப்பட்ட அம்மாவின் நினைவு தினம்

loader