திமுக வின் கடைசி நிமிட அனல் பறக்கும் காட்சிகள்..! பிரச்சார கூட்டமா ..? மாபெரும் மாநாடா ?

First Published 3, Aug 2019, 6:36 PM IST

வரும் 5ம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால், கடந்த இரண்டு வாரங்களாக இருந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 

ஒரே மேடையில் வீற்றிருக்கும் திமுகவின் முக்கிய புள்ளிகள்

ஒரே மேடையில் வீற்றிருக்கும் திமுகவின் முக்கிய புள்ளிகள்

கையை உயர்த்தி கம்பீரமாக பேசும் ஸ்டாலின்

கையை உயர்த்தி கம்பீரமாக பேசும் ஸ்டாலின்

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஸ்டாலின்

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஸ்டாலின்

முன்னே ஸ்டாலின்...  பின்னே கதிர் ஆனந்த்.... பின்னி பெடலெடுக்கும் பிரச்சார உரையின் நடுவே எடுக்கப்பட்ட கிளிக்

முன்னே ஸ்டாலின்... பின்னே கதிர் ஆனந்த்.... பின்னி பெடலெடுக்கும் பிரச்சார உரையின் நடுவே எடுக்கப்பட்ட கிளிக்

அலைகடலென திரண்ட திமுக தொண்டர்கள்

அலைகடலென திரண்ட திமுக தொண்டர்கள்

பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

loader