ஆட்டம்... பாட்டம் ... கொண்டாட்டம்! திமுகவின் முன்னிலைக்கு தொண்டர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்! புகைப்பட தொகுப்பு

First Published 23, May 2019, 12:19 PM

ஆட்டம்... பாட்டம் ... கொண்டாட்டம்! திமுகவின் முன்னிலைக்கு தொண்டர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம்!  புகைப்பட தொகுப்பு 

கையில் திமுக கொடியுடன், வெற்றியை வரவேற்கும் இளம்பெண்.

என்றும் நினைவில் இருந்து நீங்காத கலைஞர்.

பட்டாசு வெடித்து கொண்டாடும் தொண்டர்கள்.

பட்டாசு வெடித்து கொண்டாடும் தொண்டர்கள்.

திருவிழாக் கோலம் கொண்ட அறிவாலயம்.

திருவிழாக் கோலம் கொண்ட அறிவாலயம்.

திமுக தொண்டர்களின் சந்தோஷத்தை படம்பிடிக்கும் மீடியாக்கள்.

திமுக தொண்டருக்கு இனிப்பூட்டி மகிழும் பெண்கள்

மகிழ்ச்சி பொங்க  திமுக தொண்டர்கள் போட்டோக்கு போஸ் கொடுத்துக்கொண்டே இனி பூட்டும் புகைப்படம்.

முன்னிலையில் இருப்பதை வெற்றியாக கொண்டாடும் இளம்பெண்.

கருணாநிதிக்கே போட்டியா? குழந்தையின் கியூட் புகைப்படம்.

எகிறி குதித்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் பெண்கள் என்ன ஒரு சந்தோஷம்

முன்னிலைக்கே இப்படியா?

முன்னிலைக்கே இப்படியா?

loader