MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்களுக்கு என்ன கிப்ட் கொடுக்க போறாரு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்களுக்கு என்ன கிப்ட் கொடுக்க போறாரு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

70வது பிறந்தநாள் காணும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 01 2023, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பின்னர், அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிறகு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்குக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து பெறுகிறார். பிற்பகல் வரை அறிவாலயத்தில் இருக்கும் முதல்வர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். 

35

பின்னர், மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில்  நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

45

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் முன்னெடுத்துள்ளார்.

55

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டு செல்லும் கட்சி தொண்டர்களுக்கு மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்கினர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
Recommended image2
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
Recommended image3
DK Shivakumar: பதவியேற்றதும் முதல் கையெழுத்து: மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved