மகளிரணி நிர்வாகிகளுடன் பிரமாண்ட கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக இடைக்கால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடினார்.
Edappadi Palaniswami
சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியின் மகளிரணி நிர்வாகிகளுடன் பிரமாண்ட கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்.