- Home
- Lifestyle
- Monthly Horoscope: ஆகஸ்ட் 1 முதல், இந்த 3 ராசிகளுக்கு யோகம் உறுதி..? இந்த ராசிகளுக்கு பிரச்சனை ஆரம்பம்..
Monthly Horoscope: ஆகஸ்ட் 1 முதல், இந்த 3 ராசிகளுக்கு யோகம் உறுதி..? இந்த ராசிகளுக்கு பிரச்சனை ஆரம்பம்..
Monthly Horoscope: கிரகங்களின் இயக்கத்தால் ஆகஸ்ட் மாதம் முழுவதும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Monthly Horoscope:
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நட்சத்திர மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். அதேபோல் ஒருவரின் ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்களின் சஞ்சாரத்தால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில ராசிகளின் நல்ல நாட்கள் ஆரம்பமாகும். இந்த நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் எந்தெந்தராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Monthly Horoscope:
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். நண்பரின் ஆதரவையும் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் ஒரு பெரிய பொறுப்பைப் பெறலாம். தந்தையின் உதவியால் பணம் கிடைக்கும்.
Monthly Horoscope:
கடகம்
கடக ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். தொழில் நிலை மேம்படும். லாப வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
Monthly Horoscope:
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கும். படிப்பதில் ஆர்வம் உண்டாகும். இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் உங்கள் இயல்பை மென்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.