MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • World Biryani Day: இன்னைக்கு ஒரு புடி ...ரெடியா..? இந்தியாவின் டாப் 5 பிரியாணி உணவகங்களின் பட்டியல்...

World Biryani Day: இன்னைக்கு ஒரு புடி ...ரெடியா..? இந்தியாவின் டாப் 5 பிரியாணி உணவகங்களின் பட்டியல்...

World Biryani Day: உலக பிரியாணி தினத்தையொட்டி வாயில் எச்சில்  ஊறவைக்கும், இந்தியாவின் சிறந்த உணவகங்களின் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 04 2022, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
World Biryani Day:

World Biryani Day:

எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள்.சமீப காலமாக பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில், பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
World Biryani Day:

World Biryani Day:

உலகம் முழுவதும் பிரியாணி மக்கள் மீதுள்ள பிரியாணி அன்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 ஆம் தேதி உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. பிரியாணி உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டாலும், குறிப்பாக இந்தியர்களுக்கு தனி இடம் உண்டு. பிரியாணி சைவம் மற்றும் அசைவ உணவு வகையாகும். பிரியாணி வழங்கும் உணவகங்கள் மற்றும் தாபாக்களை பற்றிய சிறப்பு தொகுப்பு இதுவாகும்.  

 மேலும் படிக்க....Cholera Symptoms: வேகமெடுக்கும் காலரா பரவல்...பீதியில் மக்கள்..! தடுக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள்


 

37
World Biryani Day:

World Biryani Day:

பிரியாணி சுவைகளில் பல வகைகள் உண்டு. தேங்காய் பால் பிரியாணி, இது கேரளாவில் அதிக அளவு செய்யப்படுகிறது. திண்டுக்கல் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, வேலூர் பிரியாணி இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரியாணி பிடிக்கும்.  அப்படியாக, இந்தியாவின் சிறந்த உணவகங்களின் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

 மேலும் படிக்க....Cholera Symptoms: வேகமெடுக்கும் காலரா பரவல்...பீதியில் மக்கள்..! தடுக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள்

47
World Biryani Day:

World Biryani Day:

திண்டுக்கல் தலப்பாக்கட்டி:

தென் பகுதி சுவை உங்களுக்கும் பிடிக்கும் என்றால், சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பத்தாண்டுகளுக்கு முன்பு நாகசாமி நாயுடுவால் தொடங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் பிரியாணி சிறந்த தரம் வாய்ந்தது. பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி அரிசியுடன், இளம் ஆட்டி குட்டியின் துண்டுகளுடன் சமைக்கப்பட்டு, பரிமாறப்படுகிறது. இதன் மணம் பத்து தெரு தாண்டி மணக்குமாம்.

57
World Biryani Day:

World Biryani Day:

ஆம்பூர்  பிரியாணி:

 ருசி மற்றும் தனித்தன்மையால் ஆம்பூர் பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது. ஆம்பூரில் செய்யும் பிரியாணியானது கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, உயர் ரக பாஸ்மதி அரிசி மற்றும் தரமான மசாலா பொருட்கள் கொண்டு பாலாற்று நீர் கலந்து பிரியாணி செய்வதால் இதன் சுவை எச்சில் ஊற வைக்கிறது.


 மேலும் படிக்க....Cholera Symptoms: வேகமெடுக்கும் காலரா பரவல்...பீதியில் மக்கள்..! தடுக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள்

67
World Biryani Day:

World Biryani Day:

டெல்லி  நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி:

டெல்லியின் நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி நறுமணமான அரிசி, இறைச்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. இது உலகளவில் புகழ் பெற்ற உணவு வகை என்றும் கூறலாம். டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள, பாரம்பரிய இரும்பு பித்தளை பாத்திரங்கள் சமைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் மட்டன் ஸ்டாக் எனப்படும் வேக வைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. 

77
World Biryani Day:

World Biryani Day:

லல்லா பிரியாணி

லல்லாவின் பிரியாணி, லக்னோவில் உள்ள சௌபாட்டியன் சௌக்கில் அமைந்துள்ள, முற்றிலும் துல்லியமாக சமைக்கப்பட்ட சுத்தமான இறைச்சி மற்றும் மணம் கொண்ட அரிசியை உங்களுக்கு வழங்குகிறது. பிரியாணியில் நறுமணம் மற்றும் சுவைகள் நாவில் சுவை எச்சில் ஊற வைக்கும்.


 மேலும் படிக்க....Cholera Symptoms: வேகமெடுக்கும் காலரா பரவல்...பீதியில் மக்கள்..! தடுக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved