MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், உங்கள் பழைய மிக்ஸியை புதிது போல் மாற்றி மீண்டும் பயன்படுத்த..சூப்பர் டிப்ஸ் .!

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், உங்கள் பழைய மிக்ஸியை புதிது போல் மாற்றி மீண்டும் பயன்படுத்த..சூப்பர் டிப்ஸ் .!

How to clean mixer grinder in tamil: நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை நாமே சரி செய்ய, தேவையான சின்ன சின்ன விஷயங்களை தெரிந்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

2 Min read
Author : Anija Kannan
Published : Nov 01 2022, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வீட்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, மிக்ஸி ஆகும்.இதன் மூலம் உடல் உழைப்பின்றி சமையலுக்கு உபயோகிக்கும் பொருள்களை அரைக்கும் நாம், அதன் பின்னர் மிக்ஸி ஜாரைக் கழுவுவதற்கு மிகவும் சிரமப்படுவோம்.

 நம்முடைய பாட்டி காலத்தில் பயன்படுத்திய அம்மிக்கல், ஆட்டுக்கல் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் கிராமப்புறங்களில் கூட மிக்ஸி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் மிக்ஸி சீக்கிரத்தில் பழுதடைந்து விட்டது. அதற்காக அத்தனை விலை கொடுத்து வாங்கிய மிக்ஸி அப்படியே தூரப் போட்டு விட முடியுமா..? இந்த பழைய மிக்ஸியை புதியதாக மாற்ற தேவையான சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மிக்ஸியை எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு, தேவையான உதவி குறிப்புகள்.

 

 

35


மிக்ஸியை 2 சொட்டு திரவ சோப்பு ஊற்றி, பிரஸ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் மிக்ஸி  எந்தவித வாசனையும் இன்றி பளபளப்பாக இருக்க உதவும். அப்படி செய்தால், மிக்ஸியில் இருக்கும் அழுக்குகள் மொத்தமான வந்து விடும்.

 

 

45

அடுத்ததாக,  மிக்ஸியில் உள்ள ஜாரை சுத்தம் செய்வதற்கு நீங்கள் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். மிக்ஸியில் மிகவும் கரையாக உள்ள இடத்தில் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையைத் தேய்க்கவும். பின்னர் வழக்கம் போல மிக்ஸியை சுத்தம் சுத்தம் செய்தால் எவ்வித துர்நாற்றமும் இன்றி மிக்ஸி ஜாரைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.

 

55

அதேபோன்று, பேக்கிங் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்த கலவையை மிக்ஸி கிரைண்டரில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு, வழக்கம் போல ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளலாம்.

மிக்ஸி உள்ள துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை தோலை பயன்படுத்துங்கள். இது மிக்ஸியில் உள்ள கறையை நீக்கி பளபளப்பாக இருக்க உதவுகிறது.

மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Recommended image2
Cockroach Prevention Tips: சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? நிரந்தரமாக விரட்ட சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Re-use Old USB cables: பழைய USB கேபிள்களைத் தூக்கி எறியாதீங்க... ஸ்மார்ட்டாக ரீ-யூஸ் செய்ய 7 ஈஸி டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved