MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..!

How to clean dosa kal in tamil: நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல், இரும்பு தோசை கல்லிலும் மொறு மொறு தோசை சுடலாம். இதனை பற்றிய குறிப்பை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.  

2 Min read
Author : Anija Kannan
| Updated : Nov 01 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய காலத்தில், இரும்பு தோசைக்கல்லை பராமரிக்க முடியாததால், நான்ஸ்டிக் தவா வாங்கி பயன்படுத்துவோர் எண்ணிகை அதிகரித்து காணப்படுகிறது. ஏனெனில், இதன் மூலம், மொறு மொறு தோசை சுட முடியும், இதனை குழந்தைகளுக்கும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு, இரும்பு தோசை கல்லில், தோசை வார்ப்பது தான் மிகவும் சிறந்தது. 

மேலும் படிக்க...கிச்சன் சிங்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா..? இந்த ஒரு பொருள் ஊற்றினால் போதும், அடைப்பு நொடியில் நீங்கும்

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதேபோன்று, விதவிதமாக எந்த பிராண்டுகளில் நீங்கள் நான்ஸ்டிக் தவாக்கள் வாங்கினாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை நாம் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஆனால், நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் இரும்பு தோசை கல்லில் தான் சூப்பராக மொறு மொறு தோசை வார்த்து கொடுத்தார்கள். எனவே, நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல், இரும்பு தோசை கல்லிலும் மொறு மொறு தோசை சுடலாம். இதனை பற்றிய குறிப்பை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

36

இரும்பு தோசை கல் துருப்பிடித்திருக்கும். மேலும், அதன் வழவழப்பு தன்மை குறைந்து தோசை சுத்தமாக தோசை சுட வராது. அதற்கு உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, சூடான தோசைக் கல்லில், கரி இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால், மொத்த கரியும் துருவும், தூள் தூளாக பேத்துக் கொண்டு வந்துவிடும். இறுதியாக, ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பர் நாரை போட்டு, பாத்திரம் தேய்க்கும் சபீனா பவுடரை போட்டு, நன்றாக தேய்த்து, சுத்தப்படுத்தி விடுங்கள்.

46

இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பை பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய எலுமிச்சையை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அரை மூடியை கையில் எடுத்து கல் உப்பை தொட்டு பரபரவென எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து விடுங்கள். பத்து நிமிடம் கண்டிப்பாக இதை விடாமல் செய்யுங்கள். நீங்கள் தேய்க்கும் பொழுதே துருப்பிடித்த கறை மற்றும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் வந்துவிடும். 

56

அப்படி இல்லையென்றால்,  தோசை கல்லை பயன்படுத்துவதற்கு முன், அடுத்த முறை, ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, எண்ணெயில் லேசாகத் தொட்டு கல்லில் தேய்க்கவும். கல்லில் ஒட்டிக் கொள்ளாமல் நன்றாக தோசை செய்வதற்கு இது உதவுகிறது.

66

 புதியதாக நீங்கள் தோசைக்கல் வாங்கினீர்கள் என்றால், அதில் தோசை சுடுவது மிக மிக கஷ்டமான ஒரு விஷயம் தான். அப்போதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள 
வழி முறையை பயன்படுத்தி கொள்ளுங்கள். பழைய தோசை கல்லில் தோசை சுடுவது போல் தோசை மொறு மொறுவென வரும்.

மேலும் படிக்க...கிச்சன் சிங்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா..? இந்த ஒரு பொருள் ஊற்றினால் போதும், அடைப்பு நொடியில் நீங்கும்


 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(6.2 ov)66/1
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 85 runs in 82 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(94.4 ov)349/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved