MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sleep Issues : ராத்திரி முழுக்க தூங்கியும் டயர்டா இருக்கா? காரணம் இதுதான்!

Sleep Issues : ராத்திரி முழுக்க தூங்கியும் டயர்டா இருக்கா? காரணம் இதுதான்!

Sleep Issues : ராத்திரி முழுக்க நல்லா தூங்கியும், காலையில எழுந்தா டயர்டாவே இருக்கா? சும்மா தூங்கினா பத்தாது, நல்ல தரமான தூக்கம் அவசியம். உங்க சோர்வுக்குப் பின்னாடி இருக்கிற காரணங்களையும், அதை சரிசெய்யும் வழிகளையும் இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 02 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தூக்கத்தின் தரம்
Image Credit : Getty

தூக்கத்தின் தரம்

ராத்திரியில அடிக்கடி முழிப்பு வர்றது உங்க தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இதனால காலையில ரொம்ப சோர்வா உணர்வீங்க. இந்த பழக்கத்தை மாத்திக்க முயற்சி பண்ணுங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மன அழுத்தம்
Image Credit : Getty

மன அழுத்தம்

நீங்க மன அழுத்தத்துல இருக்கும்போது, உங்க உடல் எப்போதுமே ஒருவித எச்சரிக்கை நிலையில இருக்கும். இது உங்க ஆழ்ந்த தூக்கத்தை ரொம்பவே பாதிக்கும்.

Related Articles

Related image1
Sandal wood For Sleep: ராத்திரி தூக்கம் வரலையா? இதை மட்டும் செஞ்சா போதும், குழந்தையாட்டம் தூங்கலாம்!
Related image2
Daytime Sleep : எப்போதும் பகலில் தூக்கம் வருதா? இந்த '5' உணவுகள் சாப்பிட்டால் அப்படிதான்!! சோர்வா இருக்கும்
35
அதிகப்படியான கஃபைன்
Image Credit : Getty

அதிகப்படியான கஃபைன்

கஃபைன் (Caffeine) அதிகமா எடுத்துக்கிறது உங்க தூக்கத்தைக் கெடுக்கும். அதனால, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி காபி குடிக்கிறதை தவிர்த்திடுங்க.
45
ரத்த சர்க்கரை அளவில் மாற்றம்
Image Credit : Getty

ரத்த சர்க்கரை அளவில் மாற்றம்

ராத்திரி லேட்டா சாப்பிடுறது, முறையற்ற உணவுப் பழக்கம் இதெல்லாம் ரத்த சர்க்கரை அளவை மாத்தும். இது நல்ல தூக்கத்துக்கு ஒரு பெரிய தடையா இருக்கும்.
55
சத்துக்குறைபாடு
Image Credit : our own

சத்துக்குறைபாடு

உடம்புல இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் குறைவா இருந்தா, அது தீராத சோர்வுக்கு வழிவகுக்கும். இது நல்ல தூக்கத்தையும் பாதிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
75+ Happy Father's Day Wishes in Tamil: கண்கலங்க வைக்கும் 75+ தந்தையர் தின வாழ்த்துகள்..!
Recommended image2
75+ Happy International Yoga Day Wishes in Tamil: WhatsApp முதல் Facebook வரை கலக்கும் 75+ தமிழ் வாழ்த்துகள்
Recommended image3
Bedroom False Ceiling: படுக்கையறையை அழகாக்கும் ஃபால்ஸ் சீலிங்.. டாப் 5 மாடர்ன் டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Sandal wood For Sleep: ராத்திரி தூக்கம் வரலையா? இதை மட்டும் செஞ்சா போதும், குழந்தையாட்டம் தூங்கலாம்!
Recommended image2
Daytime Sleep : எப்போதும் பகலில் தூக்கம் வருதா? இந்த '5' உணவுகள் சாப்பிட்டால் அப்படிதான்!! சோர்வா இருக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved