MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Lifestyle
  • விஸ்கி ஏன் ஃப்ரீசரில் வைக்கப்படுவதில்லை? அது குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும்?

விஸ்கி ஏன் ஃப்ரீசரில் வைக்கப்படுவதில்லை? அது குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும்?

விஸ்கி குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.  

2 Min read
Author : Ramya s
Published : Feb 05 2024, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மற்ற மதுபானங்களைப் போலல்லாமல், விஸ்கியை ஃப்ரிட்ஜில் வைக்கமாட்டர்கள்.. விஸ்கி குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

விஸ்கியை சேமிக்க பல வழிகள் உள்ளன. ஒருவேளை விஸ்கியை வெப்பம் படும் இடத்தில் வைப்பதால் அதில் உள்ள திரவம் ஆவியாகி அதன் சுவையை இழக்க நேரிடும். எனவே சூரிய ஒளி மற்றும் வெப்பம் உள்ள இடங்களை தவிர்த்து குளிர்ச்சியான இருண்ட இடத்தில் வைப்பது. இதன் மூலம் விஸ்கியின் சுவை மாறாவல் அப்படியே இருப்பதை உறுதி செய்யும். அறை வெப்பநிலையில் அதை நன்றாக மூடி வைப்பது நல்லது. ஆனால் விஸ்கியை உறைந்த வெப்பநிலையில் வைத்தால் என்ன ஆகும்?

37

இருப்பினும், பல விஸ்கி ஆர்வலர்கள் தங்கள் விஸ்கி பாட்டில்களை ஃப்ரீசரில் பெட்டியில் வைக்கமாட்டார்கள்.. விஸ்கி ஏன் உறைவதில்லை மற்றும் குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும் என்பது இங்கே.
விஸ்கியை உறைய வைக்க முயற்சித்தால் என்ன நடக்கும்?

47

ஃப்ரீசரில் வைக்கப்படும் போது விஸ்கி உறையாமல் இருப்பதற்குக் காரணம், பெரும்பாலான குளிர்சாதனப் பெட்டிகளில் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையை விட குறைவான உறைபனிப் புள்ளியைக் கொண்டிருப்பதே ஆகும். ஆனால் பனிக்கட்டி குளிர்ந்த வெப்பநிலையில் அதை வெளிப்படுத்துவது திரவத்தை பாதிக்கும். அது அதன் சுவையை மந்தமாக்கிவிடும். 

57

ஸ்வீடனை சேர்ந்த விஸ்கி ஆர்வலர் Mattias Klasson ஒரு பரிசோதனையை மேற்கொண்டார், அங்கு அவர் ஒரு பாட்டில் விஸ்கியை ஃப்ரீசரில் -18°C வெப்பநிலையில் வைத்தார். அதை வெளியே எடுத்து உட்கொண்ட பிறகு, அவருடன் பணிபுரியும் பல குழு உறுப்பினர்கள் சுவை மற்றும் வாசனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டனர்.

67

குளிர்ச்சியாக மாறும்போது என்ன நடக்கும்?

விஸ்கி குளிர்ச்சியாக மாறும் அதன் சுவையில் அதிகமாற்றம் ஏற்படுமாம், இது அதிக அளவு ஆல்கஹாலை (ABV) பயன்படுத்தாத முதல் முறையாக குடிப்பவர்களுக்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.,

 

77

ஆனால் அதே நேரம் விலை உயர்ந்த விஸ்கியை ஃப்ரீசரில் வைத்து, அதை வெளியே எடுத்து அறை வெப்பநிலைக்கு வந்தால் நீங்கள் அதை ஃப்ரீசரில் வைப்பதற்கு முன்பு இருந்ததைப் போலவே சுவை இருக்குமாம்.. இருப்பினும், குளிர்ச்சியாக இருக்கும் போது அதை குடித்தால் தான் அதன் சுவையில் வித்தியாசம் தெரியுமா,..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் எகிறும் டெங்கு பாதிப்பு: குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Recommended image2
Coffee Grounds in Toilet: காபித் தூளை டாய்லெட்டில் போட்டால் இப்படி நடக்கும் தெரியுமா? ஆச்சர்யம் ஆனால் உண்மை!
Recommended image3
Fresh Mutton Tips: மட்டன் வாங்குறீங்களா? ஃப்ரெஷ்ஷான, பஞ்சு மாதிரி மட்டன் வாங்க சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved