MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Snake Bite | ஐயோ.. பாம்பு கடிச்சிருச்சா? இப்படி மட்டும் பண்ணுங்க.. இப்படி எல்லாம் செய்யாதீங்க!

Snake Bite | ஐயோ.. பாம்பு கடிச்சிருச்சா? இப்படி மட்டும் பண்ணுங்க.. இப்படி எல்லாம் செய்யாதீங்க!

நான்கு வகையான பாம்புகளில்தான் அதிக விஷத்தன்மை காணப்படுகிறது. பொதுவாக, முக்கோணத் தன்மை கொண்ட பாம்புகள் என்றாலே விஷத்தன்மை கொண்டிருக்கும். பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும். என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இதில் பார்க்கலாம். 

1 Min read
Author : Dinesh TG
Published : Aug 07 2024, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

பாமபு கடித்தால் செய்ய வேண்டியவை!

பாம்பு கடித்துவிட்டால் முடிந்தவரை பதற்றப்படாமல் இருக்க வேண்டும்

பாம்பு கடித்துவிட்டால், அவர் தான் அணிந்திருக்கும் இருக்கமான மோதிரம், கொலுசு போன்றவற்றை கழற்ற வேண்டும்

அருகிலிருப்பவர்களின் துணையுடன் விரைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

கடித்த பாம்பை அடித்தோ, அல்லது புகைப்படம் எடுத்துச்சென்றால் சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு எளிமையாக இருக்கும்.

கை, கால் போன்ற இடங்களில் பாம்பு கடித்தால், அதை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தக்கூடாது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

பாமபு கடித்தால் செய்யக்கூடாதவை!

பாம்பு கடித்துவிட்டால் அவசரஅவசரமாக ஓடக்கூடாது. ஓட்டத்தின் போது ரத்த அழுத்தம் அதிகமாவதால் விஷம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.

சினிமாக்களில் காண்பிப்பது போல் பாம்பு கடித்த இடத்தை கிரி விடுவதோ, வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுப்பதோ கூடாது.

பாம்பு கடித்த இடத்திற்கு மேலும் கீழும் இறுக்கமாக கட்டுவது கூடவே கூடாது.

பாம்பு கடித்த நேரத்தில், தண்ணீர், சாப்பாடு போன்றவைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பாம்புக்கு கடிக்கான மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனையில் எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

33

பொதுவாக நான்கு வகையான பாம்புகளில்தான் அதிக விஷத்தன்மை காணப்படுகிறது. கட்டுவீரியன், நாகபாம்பு போன்ற முக்கோணத் தன்மை கொண்ட பாம்புகள் என்றாலே விஷத்தன்மை கண்டிப்பாக கொண்டிருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Recommended image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Recommended image3
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved