MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த வாரம் முழுவதும்..காதலுக்காக எதையும் தியாகம் செய்ய துணியும் ராசிகள்..! யார் அந்த அதிர்ஷ்ட சாலிகள்?

இந்த வாரம் முழுவதும்..காதலுக்காக எதையும் தியாகம் செய்ய துணியும் ராசிகள்..! யார் அந்த அதிர்ஷ்ட சாலிகள்?

Weekly Love Horoscope 2022 - (24 th Oct to 30 th Oct 2022) Rasipalan: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த வாரம் முழுவதும் குறிப்பிட்ட ராசிகளுக்கு மகிழ்ச்சி தாண்டவமாடும். அப்படியாக, இந்த 2022 ஆம் ஆண்டின் 24 அக்டோபர் முதல் 30 அக்டோபர் 2022 வரை, எந்தெந்த ராசிகளுக்கு காதல் வாழ்கை சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 23 2022, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மேஷம்:

இந்த வாரம் மேஷம் ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் இந்த நேரத்தில் மற்ற துறைகளில் சிறப்பாக செயல்பட உதவும். இந்த வாரம் திருமண வாழ்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.  தனது காதல் வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவையான அனைத்து காரியமும்  செய்வீர்கள்.   

மேலும் படிக்க...இந்த வாரம் 12 ராசிகளின் பலன்கள்...மேஷம் ராசிக்கு வெற்றி, துலாம் ராசிக்கு தோல்வி.! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

25

ரிஷபம்:

காதல் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் துணை உங்களிடம் வெளிப்படையாக எதையும் பேசுவார். இதன் மூலம் அவருடைய வாழ்க்கை ரகசியங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இந்த வாரம் நீங்கள் ஒருவரையொருவர் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். இந்த வாரம் முழுவதும் வீட்டிலேயே நேரத்தை செலவிடுவீர்கள்.

35

சிம்மம்:

காதலனுடன் 'டேட்' செல்லும் போது அதிக நேரம் போனில் செலவிட வேண்டாம். ஏனெனில், இந்த விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்பத்து தான் இருவருக்கும் காதல் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.

45

கன்னி:

இந்த வாரம் உங்கள் துணையை மனதார மகிழ்விக்க முயற்சிப்பதை காணலாம். மூன்றாவது நபரால் உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் இந்த நேரத்தில், மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், இதனால் வீட்டின் சூழலையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரம் உங்கள் உறவில் பிணைப்பு வலுவாக இருக்கும். காதலுக்காக எந்த விதமான பிரச்சனையை சந்திக்கவும் தயாராக இருப்பார்கள்.

55

தனுசு:

இந்த வாரம் காதல் வாழ்கை சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் காதலருடன் நேரம் செலவிடுங்கள். இந்த வாரம் உங்கள் மனைவிக்கும் உங்கள் தாயாருக்கும் இடையே என்ன தகராறு நடந்து கொண்டிருந்தாலும், அதில் இருந்து இன்று விடுபடுவீர்கள்.  இந்த நேரம் தனுசு ராசியினர் தங்கள் துணையின் விருப்பு வெறுப்பு போன்றவற்றை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அன்பைப் பெறவும், காதலை உயிர்பிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பார்கள்.

மேலும் படிக்க...இந்த வாரம் 12 ராசிகளின் பலன்கள்...மேஷம் ராசிக்கு வெற்றி, துலாம் ராசிக்கு தோல்வி.! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
Recommended image2
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
Recommended image3
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved