MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வீடு வாஸ்து படி அமையவில்லையா.? இந்த 1 பொருளை தண்ணீரில் போட்டு மூலையில் வைத்தால், தோஷம் விலகும், ஒளி பிறக்கும்

வீடு வாஸ்து படி அமையவில்லையா.? இந்த 1 பொருளை தண்ணீரில் போட்டு மூலையில் வைத்தால், தோஷம் விலகும், ஒளி பிறக்கும்

Vastu Tips: வீட்டில் எத்தகைய வாஸ்து குறையும் நீங்க இந்த பரிகாரம் செய்யலாம். அப்படியான, ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 29 2022, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vastu Tips

Vastu Tips

ஒவ்வொரு நபரும் வீடு கட்டும் போது வாஸ்து முறைப்படி கட்ட வேண்டியது அவசியம்..ஆனால், நம்முடைய எல்லா வீடுகளும் வாஸ்து முறைப்படி அமைவதில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்சனை, குழப்பம், வறுமை போன்றவை தலைவிரித்து ஆடும்..அதேபோன்று, பெரும்பாலும், நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும், வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை.இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இதையே வாஸ்து குறைபாடு என்கிறோம். 

மேலும் படிக்க..September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

25
Vastu Tips

Vastu Tips

இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பல்வேறு நிபுணர்கள் வீட்டின் புதிய கட்டமைப்பை பரிந்துரை செய்வார்கள். இல்லையென்றால், ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டிய சூழல் இருக்கும். வாஸ்து குறைபாடு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. சில வீடுகளில் எல்லாம் துர்மரணங்கள் கூட வாஸ்துவினால் நிகழ்ந்துள்ளன.
 

35
Vastu Tips

Vastu Tips

சில நேரம் வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும், வீட்டில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட வாஸ்து குறை இருக்குமோ? என்கிற பயம் உண்டாகிறது.
எனவே, நீங்கள் இதையெல்லாம் செய்யாமல் எளிதாக வீட்டிலேயே வாஸ்து குறை நீங்க இந்த பரிகாரம் செய்யலாம். அப்படியான, ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
 

45
Vastu Tips

Vastu Tips

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், முதலில் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் ஸ்படிக லிங்கம் போட்டு அதில் பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். வீட்டின் வரவேற்பறையில் இதனை வைத்து விட்டால் போதும். எந்த ஒரு வாஸ்து குறைபாடும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வாஸ்துவினால் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் நீங்கி பல்வேறு நன்மைகள் நடைபெறும். சிறிய அளவிலான ஸ்படிக லிங்கத்தை போட்டால் கூடப் போதும். இந்த, ஸ்படிக லிங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்கும். 

மேலும் படிக்க..September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

55
Vastu Tips

Vastu Tips

வாரம் ஒருமுறை அதிலிருக்கும் தண்ணீரை மாற்றி விட்டு புதியதாக தண்ணீரையும், பன்னீரையும் சேர்த்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வாஸ்து பிரச்சனை எதுவும் உங்களை நெருங்க கூட செய்யாது. மேலும் வாஸ்து குறைபாடு நீங்க வீட்டை சுற்றிலும் பசுமையான மரங்கள் வளர்ப்பது நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, கல் உப்பு எடுத்து, மஞ்சள் நிரப்பி வீட்டின் எங்கோ ஒரு மூலையில் வைத்தால், கெட்ட சக்தி, கஷ்டம் போன்றவை உங்களை தொடவே தொடாது.

மேலும் படிக்க..September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
வாஸ்து குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dosa Batter: இப்படி மாவு அரைச்சா, ஹோட்டல் தோசையை இனி வீட்டுல சாப்பிடலாம்!
Recommended image2
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Recommended image3
Vegetarian Foods: சைவ பிரியரா நீங்க? உடம்புக்கு அதிக புரோட்டீன் தரும் 5 உணவுகள்! மிஸ் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved