MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

Lucky Zodiacs of September: இன்னும் 3 நாட்களில் 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் பிறக்கப்போகிறது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். யார் அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் என்பது தெரியுமா..? இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 28 2022, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lucky Zodiacs of September:

Lucky Zodiacs of September:

ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு மாதமும் நிகழும், கிரகங்கள் போன்றவற்றில் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் சூரியன் கிரகம் மற்றும் சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்ற போகின்றன. இந்த இரண்டு பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தென்படும். இதனால், குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்கள் இருக்கும் .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Lucky Zodiacs of September:

Lucky Zodiacs of September:

செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதம் உங்களுக்கு எப்படி ? இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா..? அப்படியானால் உங்கள் ராசியும் இதில் இடம்பெற்றிருந்தால் நீங்கள் கொடுத்த வைத்தவர்கள் தான். அப்படியாக,  2022 செப்டம்பர் மாதம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 மேலும் படிக்க...தீராத பண கஷ்டம், உங்கள் தங்க நகையை அடமானம் வைக்க போகிறீர்களா..? அதற்கு முன்பு இந்த எளிய பரிகாரம் கட்டாயம் தேவை

35
Lucky Zodiacs of September:

Lucky Zodiacs of September:

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும். உழைப்பின் முழு பலன் உண்டு.திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். தொழிலில்  வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வீடு, சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இருப்பினும், பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் அதிகப்படியான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

45
Lucky Zodiacs of September:

Lucky Zodiacs of September:

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீண்ட தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும், வெற்றி கிடைக்கும். இந்த மாதம் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால்  ஒற்றுமை பிறக்கும்.

 மேலும் படிக்க...தீராத பண கஷ்டம், உங்கள் தங்க நகையை அடமானம் வைக்க போகிறீர்களா..? அதற்கு முன்பு இந்த எளிய பரிகாரம் கட்டாயம் தேவை

55
Lucky Zodiacs of September:

Lucky Zodiacs of September:

மீனம்: 

செப்டம்பர் 2022 மீன ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலன் கிடைக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வாழ்வில் வளம் பெருகும்.

 மேலும் படிக்க...தீராத பண கஷ்டம், உங்கள் தங்க நகையை அடமானம் வைக்க போகிறீர்களா..? அதற்கு முன்பு இந்த எளிய பரிகாரம் கட்டாயம் தேவை

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved