MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Alpha Female: யார் இந்த ஆல்ஃபா பெண்கள்? உலகையே ஆளும் பெண்களின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!

Alpha Female: யார் இந்த ஆல்ஃபா பெண்கள்? உலகையே ஆளும் பெண்களின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!

ஆல்ஃபா பெண்கள் மத்தவங்களைச் சார்ந்து இருக்க மாட்டாங்க. அவங்க வாழ்க்கையோட ஒவ்வொரு படியிலும், அவங்களே முடிவெடுத்து, அதை செயல்படுத்துற சக்தியும் அவங்களுக்கு இருக்கும்.

2 Min read
Author : Rayar r
Published : May 03 2026, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஆல்ஃபா பெண்கள்
Image Credit : Getty

ஆல்ஃபா பெண்கள்

 'ஆல்ஃபா ஆண்' என்ற வார்த்தையை நீங்க அடிக்கடி கேட்டிருப்பீங்க. தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, மத்தவங்க மேல தாக்கத்தை ஏற்படுத்துற ஆண்களை இப்படி சொல்வாங்க. ஆனா, பெண்களும் ஆல்ஃபாவாக இருக்க முடியுமா? ஆமாம், கூட்டத்துல தனிச்சு தெரியுற இந்த ஸ்பெஷல் பெண்களை விவரிக்க 'ஆல்ஃபா ஃபீமேல்' அல்லது 'ஆல்ஃபா பெண்' என்ற சொல் பயன்படுத்தப்படுது.

27
நம்பமுடியாத அளவிற்கு வலிமை
Image Credit : Getty

நம்பமுடியாத அளவிற்கு வலிமை

ஒரு ஆல்ஃபா பெண், தன் முடிவுகளைத் தானே எடுப்பார். யாருடைய கருத்துக்காகவோ, ஒப்புதலுக்காகவோ அவர் காத்திருக்க மாட்டார். ஒவ்வொரு வேலையையும் முழு நம்பிக்கையுடன் செய்வார். எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார். ஒரு ஆல்ஃபா பெண், பாசாங்கு செய்வதைத் தவிர்த்து, உள்ளுக்குள் நம்பமுடியாத அளவிற்கு வலிமையானவராக இருப்பார்.

Related Articles

Related image1
பெண்கள் மல்லிகை பூ அணிவதால் இத்தனை நன்மைகளா? மூளைக்குள் என்ன நடக்கும் தெரியுமா? வியக்க வைக்கும் காரணங்கள்.!
Related image2
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
37
 மத்தவங்களைச் சார்ந்து இருக்க மாட்டாங்க
Image Credit : Getty

மத்தவங்களைச் சார்ந்து இருக்க மாட்டாங்க

இந்த மாதிரி பெண்கள் மத்தவங்களைச் சார்ந்து இருக்க மாட்டாங்க. அவங்க வாழ்க்கையோட ஒவ்வொரு படியிலும், அவங்களே முடிவெடுத்து, அதை செயல்படுத்துற சக்தியும் அவங்களுக்கு இருக்கும். வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திலும் அவங்க பெஸ்ட்டா இருக்க முயற்சிப்பாங்க. தனக்காகவும் குரல் கொடுப்பாங்க, மத்தவங்களையும் முன்னேறத் தூண்டுவாங்க.
47
 தன்னம்பிக்கை
Image Credit : Getty

தன்னம்பிக்கை

ஒரு ஆல்ஃபா பெண்ணோட மிகப்பெரிய குணம் அவங்களோட தன்னம்பிக்கைதான். எந்த ஒரு விஷயத்தையும் செய்யுறதுக்கு முன்னாடி, 'நாலு பேரு என்ன சொல்லுவாங்க'ன்னு யோசிக்க மாட்டாங்க. மாறாக, 'நாம என்ன செய்யணும், ஏன் செய்யணும்'னு தான் யோசிப்பாங்க. அவங்க தன்னோட முடிவுகள் மேல நம்பிக்கை வச்சு, கடுமையா உழைப்பாங்க.
57
 இரட்டை வேஷம் போட மாட்டாங்க
Image Credit : Getty

இரட்டை வேஷம் போட மாட்டாங்க

இந்த மாதிரி பெண்கள் இரட்டை வேஷம் போட மாட்டாங்க. மனசுல என்ன இருக்கோ, அதையேதான் பேசுவாங்க. சில சமயம் அவங்களோட வெளிப்படையான பேச்சு மத்தவங்களைக் காயப்படுத்தலாம். ஆனா, அவங்க உண்மையைப் பேசத் தயங்க மாட்டாங்க. உண்மை கொஞ்சம் கசப்பா இருந்தாலும், அதைச் சொல்றது அவசியம்னு அவங்களுக்குத் தெரியும்.
67
 கடுமையா உழைக்கப் பயப்பட மாட்டாங்க
Image Credit : Getty

கடுமையா உழைக்கப் பயப்பட மாட்டாங்க

ஒரு ஆல்ஃபா பெண் என்பவள், கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நின்று, முன்னோக்கி செல்பவள். அவங்க கடுமையா உழைக்கப் பயப்பட மாட்டாங்க. எந்த வேலையும் அவங்களுக்கு சின்னது இல்லை. ஒவ்வொரு முயற்சியிலும் தன்னை நிரூபிக்க அவங்களுக்குத் தெரியும்.
77
 உத்வேகமாக‌ இருப்பாங்க
Image Credit : Getty

உத்வேகமாக‌ இருப்பாங்க

இந்த பெண்களோட சிந்தனை, தன்னம்பிக்கை, குணம் எல்லாமே மத்தவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவங்க தங்களுக்கு மட்டுமில்லாம, தங்களைச் சுற்றியுள்ள பெண்கள், சிறுமிகளுக்கும் ஒரு உத்வேகமா இருப்பாங்க. வலிமையா இருக்கணும்னா சத்தம் போடத் தேவையில்லை, வேலையில காட்டினாலே போதும்னு நிரூபிப்பாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பெண் அதிகாரம்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Goa Shopping: கோவா போறீங்களா? சீப்பா ஷாப்பிங் செய்ய சூப்பர் இடங்கள் இதோ..!
Recommended image2
Animal Lamp: சிம்பிளான ரூமையும் ஸ்டைலாக மாற்றும் ரகசியம்.. இதோ மனதைக் கவரும் 5 அனிமல் டிசைன் டேபிள் லேம்ப்கள்!
Recommended image3
பெட்ரூமுக்கு ஒரு 'ராயல் லுக்' வேண்டுமா? இந்த 5 ராஜஸ்தானி பெட்ஷீட் டிசைன்கள் இப்போது செம டிரெண்டிங்!
Related Stories
Recommended image1
பெண்கள் மல்லிகை பூ அணிவதால் இத்தனை நன்மைகளா? மூளைக்குள் என்ன நடக்கும் தெரியுமா? வியக்க வைக்கும் காரணங்கள்.!
Recommended image2
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved