MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பார்லர் போக வேண்டாம்; 'இத' மட்டும் பண்ணுங்க.. உங்க கூந்தல் பளபளக்கும்!

பார்லர் போக வேண்டாம்; 'இத' மட்டும் பண்ணுங்க.. உங்க கூந்தல் பளபளக்கும்!

Tips For Silky And Shiny Hair : வறண்டு இருக்கும் உங்களது கூந்தலை பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 16 2024, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Silky Hair Tips In Tamil

Silky Hair Tips In Tamil

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது கூந்தலைப் பற்றிய கனவுகள் உண்டு. நீளமான கூந்தல் வேண்டும் என சிலர் நினைத்தால், மென்மையான, பளபளப்பான கூந்தல் வேண்டும் என வேறு சிலர் விரும்புவர். பட்டுப்போன்ற பளபளப்பான கூந்தல் அழகை மேம்படுத்தும்.

இத்தகைய கூந்தலைப் பெற பெண்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பல்வேறு வகையான கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். அந்தக் குறிப்புகள் என்னவென்று பார்ப்போமா…

24
Silky Hair Tips In Tamil

Silky Hair Tips In Tamil

1.வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்..

பெண்கள் செய்யும் பொதுவான தவறு, அதிக குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ குளிப்பது. கூந்தல் பராமரிப்புக்கு எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் பயன்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிப்பது நல்லது.

அதிக குளிர்ந்த அல்லது சூடான நீரில் தலைக்கு குளித்தால், எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் பயன்படுத்தியதால் எந்தப் பலனும் இருக்காது. கூந்தல் வறட்சி அதிகரிக்கும். எனவே, வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஹேர் மாஸ்க் அல்லது எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. இதனால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

 

34
Silky Hair Tips In Tamil

Silky Hair Tips In Tamil

2.வெதுவெதுப்பான எண்ணெயால் கூந்தலுக்கு மசாஜ் செய்யவும்…

கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது, வெதுவெதுப்பான எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் தேய்த்த ஒரு மணி நேரம் கழித்து, தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்பூவுடன் கண்டிஷனரையும் பயன்படுத்துவது நல்லது. 

இதையும் படிங்க: முடி உதிர்தலை குறைக்கவும், இள நரையை போக்கவும் உதவும் சீக்ரெட் இதுதான்!

 

44
Silky Hair Tips In Tamil

Silky Hair Tips In Tamil

3.சரியான ஷாம்பூ, கண்டிஷனர் பயன்படுத்தவும்..

கூந்தலைக் தலைக்கு குளிக்கும் போது, சரியான ஷாம்பூ மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம். தவறான ஷாம்பூ, கண்டிஷனர் தலை முடியை மோசமாக பாதிக்கும். அதுபோல ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்த மறக்காதீர்கள்.

இதையும் படிங்க:என்ன நெல்லிக்காயை தலைமுடிக்கு யூஸ் பண்ணா முடி கொட்டாதா? வளருமா?!

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved