MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இஞ்சியை 'இப்படி' வைத்தால் '1' மாசம் ஆனாலும் கெட்டு போகாது!!

இஞ்சியை 'இப்படி' வைத்தால் '1' மாசம் ஆனாலும் கெட்டு போகாது!!

Ginger Store Tips : இஞ்சி நீண்ட நாட்களுக்கு கெடாமல் எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 20 2024, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

சமையலறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று இஞ்சி. இஞ்சியை உணவுகள் மட்டுமின்றி, பலரும் தேநீரில் போட்டு குடிக்க விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக குளிர்காலம் தொடங்கியவுடன் பலரது வீட்டில் இஞ்சியின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

ஆனால், சில நேரங்களில் இஞ்சி ஓரிரு நாட்களில் கெட்டுப் போய்விடும். இதற்கு அதை வைத்திருக்கும் அல்லது சேமிக்கும் முறை தவறாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இந்த பதிவில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டும் போதும் இஞ்சி ஒரு மாதம் ஆனாலும் கூட கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். அது எப்படி என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..

36
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

இஞ்சி வாங்கும் முன் இதை கவனி!

இஞ்சி நீண்ட நாள் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்க, நீங்கள் இஞ்சி வாங்கும் போது அது காய்ந்து அல்லது ஈரமாக இருக்கக்கூடாது. எப்போதுமே புதிதாக தான் இருக்கும் இஞ்சியை மட்டுமே வாங்குங்கள். 

46
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

ஃப்ரிட்ஜில் இஞ்சியை சேமிப்பது எப்படி?

புதிதாக வாங்கிய இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க அதை காற்று போகாத ஒரு டப்பாவில் அல்லது ஒரு ஜிப் லாக் பையில் தோல் உரிக்காமல் அப்படியே போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் இஞ்சி நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.

இதையும் படிங்க: ஜீரணத்துக்கு இஞ்சி உதவினாலும் 'இவங்க' மட்டும் இஞ்சி சாப்பிடக் கூடாது!!

56
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

தோல் உரித்த இஞ்சியை சேமிப்பது எப்படி?

தோல் உரித்த இஞ்சியை சேமிக்க அதை பேக்கிங் தாளில் வைத்து சிறிது நேரம் அப்படியே உறைய வைக்க வேண்டும். பிறகு அந்த இஞ்சியை காற்று பூக்காத ஒரு டப்பாவில் வைத்து ஜெபிக்கலாம்.

இதையும் படிங்க:  இஞ்சி 'டீ' போடும் போது பலர் செய்யும் 'தவறு' இதுதான்; இப்படி போட்டா சுவையா இருக்கும்!!

66
Ginger Store Tips In Tamil

Ginger Store Tips In Tamil

இஞ்சியை கவரில் சேமிப்பது எப்படி?

இஞ்சியை நீங்கள் கவரில் சேமிக்க விரும்பினால் முதலில் இஞ்சியை நன்கு கழுவி அதில் ஈரம் இல்லாத படி நன்கு காற்றில் காய வைக்கவும். வேண்டுமானால் ஒரு பருத்தி துணியால் துடைக்கவும். பிறகு அதை கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(11.1 ov)109/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 83 runs in 53 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image2
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Recommended image3
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved