தைராய்டு பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்..! என்னென்னா தெரியுமா?
தைராய்டு பிரச்சனை என்பது சமீப காலமாக அதிக பெண்களை தாக்கி வருகிறது. இந்த பிரச்சனை இருக்கும் என்கிற சந்தேக உணர்வு உங்களுக்கு இருந்தால் முதலில்... மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. அறிகுறிகள்: திடீர் என எடை கூடுதல் முடி உதிர்வு உடலில் அதிக சோர்வு தன்மையை உணர்வது ஆகும். இந்த பிரச்சனைக்கு மருத்துவர் கொடுக்கும் மருந்து எந்த அளவிற்கு முக்கியமோ, அதே போல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில காய்கறிகளை தவிர்ப்பதும் நல்லது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க:

சோயா சார்ந்த பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.

சோயா சார்ந்த பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.

முட்டை கோஸ் அடிக்கடி நாம் வீட்டில் சமைக்கும் காய் கறிகளில் ஒன்று, இதை முடிந்தவரை தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது.

முட்டை கோஸ் அடிக்கடி நாம் வீட்டில் சமைக்கும் காய் கறிகளில் ஒன்று, இதை முடிந்தவரை தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது.

பேரிக்காய் போன்ற பழங்களை தவித்து விடுங்கள்

பேரிக்காய் போன்ற பழங்களை தவித்து விடுங்கள்

ப்ரோகலியால் செய்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது தைராய்டு பிரச்சனைக்கு சிறந்தது

ப்ரோகலியால் செய்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது தைராய்டு பிரச்சனைக்கு சிறந்தது

வீட்டில் சாம்பார் வைக்க அதிகம் பயன் படுத்தப்படும் முள்ளங்கியை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்

வீட்டில் சாம்பார் வைக்க அதிகம் பயன் படுத்தப்படும் முள்ளங்கியை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்

பீச் பழங்களை தவிர்ப்பதும் சிறந்தது

பீச் பழங்களை தவிர்ப்பதும் சிறந்தது

பாலை கீரை - பசலை கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது

பாலை கீரை - பசலை கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.