MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த சப்ளிமெண்ட்கள் வயதானவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.. புதிய ஆய்வில் தகவல்

இந்த சப்ளிமெண்ட்கள் வயதானவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.. புதிய ஆய்வில் தகவல்

சமீப காலமாக மாரடைப்பு பாதிப்பு இளைஞர்களிம் கூட அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாத நபர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

1 Min read
Author : Ramya s
| Updated : Jul 01 2023, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

வைட்டமின் டி சப்ளிமெண்ட்டு வயதானவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இருதய நிகழ்வுகளின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த ஆய்வானது, இதுபோன்ற மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 21,000 பங்கேற்பாளர்கள் மாதாந்திர வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை உட்கொண்டனர்.

37

BMJ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில், வைட்டமின் D கூடுதல் முக்கிய இருதய நிகழ்வுகளைத் தடுக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது, இருப்பினும் இந்த முடிவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள்  தேவைப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

47

ஏற்கனவே நடந்த ஆய்வுகளில், சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் மாரடைப்புகளைத் தடுப்பதில் வைட்டமின் டி-யின் பங்கை ஆதரிக்கும் ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டன.

57

இருப்பினும், இந்த புதிய ஆய்வு, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் இதய நோய்களின்அபாயத்தைக் குறைக்காது என்ற முந்தைய நம்பிக்கையை சவால் செய்கிறது. எனவே கூடுதல் ஆராய்ச்சியின் அவசியத்தை ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டனர்,

67

இதய நோய்கள் என்பது, இதயம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கும் கோளாறுகளின் குழுவாகும், மேலும் அவை உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமாகின்றன.

77

சமீப காலமாக மாரடைப்பு பாதிப்பு இளைஞர்களிம் கூட அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாத நபர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டீ, காபி கறை முதல் செல்லப் பிராணிகள் முடி வரை... சோஃபா உறையைக் கழற்றாமல் நிமிடங்களில் பளிச்சென மாற்றும் டிப்ஸ்!
Recommended image2
D-Mart : இங்கே குறைவான விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்! என்னென்ன தெரியுமா?
Recommended image3
Detox Drinks: செரிமானத்தை சீராக்கும் 8 எளிய டிடாக்ஸ் பானங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved