MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் புதிய மாற்றம்..இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியும்..மகிழ்ச்சி பொங்கும்

Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் புதிய மாற்றம்..இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியும்..மகிழ்ச்சி பொங்கும்

Rahu ketu peyarchi 2022 Palangal: ராகு மற்றும் செவ்வாயால் உண்டான அங்காரக தோஷம் முடிவடைவதால் இன்று முதல் மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 11 2022, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகு ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதோ அல்லது வேறு எந்த கிரகத்துடன் இணையும்போது, சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது.முன்னதாக, செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் இணையும் போது அங்காரக யோகம் உருவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட ராசிகள் அசுப பலன்களை அனுபவித்து வந்தார்கள்.

இதையடுத்து, செவ்வாய் பகவான், ரிஷப ராசியில் நேற்று இடமாற்றம் அடைந்துள்ளார். செவ்வாய் ரிஷப ராசியில் பிரவேசித்தவுடன் அங்கார தோஷம் முடிவுக்கு வரவுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) முதல் அங்காரக் யோகத்தில் இருந்து விடுபடும் ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கிறது. இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க..Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

ரிஷபம்: 

ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 12ம் வீட்டில் அங்காரக தோஷம் உருவாகி இருந்தது. இது, நஷ்டம் மற்றும் செலவுகளை அதிகரித்தது. வியாபாரம் பெருகும். இந்த நேரத்தில் ஏற்படும் புதிய வணிக உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் மரகதம் அணிவது நன்மை தரும். இனிமேல், அந்த தோஷம் முடிவுக்கு வநது நிம்மதியும் நிவாரணமும் கிடைக்கும். இனிமேல், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். 
 

35
Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

துலாம்: 

ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் அங்காரக தோஷம் ஏற்பட்டு, உங்கள் காதல் விஷயத்தில் பிரச்சனை இருந்தது. இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்.  இதனால், மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றிப் பெறலாம். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். மேலும் படிக்க..Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

45
Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

சிம்மம்:  

ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் அங்காரக தோஷம் முடிவடைந்து, உங்களுக்கு இப்போது அதிர்ஷ்ட பாக்கியம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகன்று வேகம் அதிகரிக்கும். வணிக ரீதியிலான ஒரு பயணத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு பண வரத்து இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.

 

55
Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த ஸ்தானம் வருமானம் மற்றும் லாபத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சிறப்பு வழிகளில் பணம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. புதிய வழிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். உடல் வலிமையும் உண்டாகும். பணம் வருவதற்கான பல புதிய வழிகள் திறக்கப்படும். 

மேலும் படிக்க..Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thinnai : நம் முன்னோர் வீடுகளில் வாசலில் திண்ணை ஏன் இருந்தது? இன்றைய வீடுகளிலும் அமைக்கலாமா?
Recommended image2
Garlic : கால் கிலோ பூண்டை 2 கிலோவாக மாற்றுவது எப்படி? மொட்டை மாடியில் பூண்டு வளர்க்கும் முறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved