MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Rahu Peyarchi: ராகுவின் பித்ரு தோஷம்... சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...அதிஷ்டம் பெறும் ராசிகள்..

Rahu Peyarchi: ராகுவின் பித்ரு தோஷம்... சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...அதிஷ்டம் பெறும் ராசிகள்..

Rahu Peyarchi 2022 Palangal: நிழல் கிரகமான ராகுவின் பித்ரு தோஷம் காரணமாக சில ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : Anija Kannan
Published : May 14 2022, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Astrology

Astrology

ஜோதிட சாஸ்திரப்படி,  பாவ கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, தற்போது ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் செவ்வாயின் வீடான மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதையடுத்து, ஜூன் மாதத்தில் அன்று ராகு ராசியில் மாற்றம் ஏற்படப்போகிறது. அதாவது ராகுகிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ஜூன் 14, 2022 அன்று ராகு பரணி நட்சத்திரத்துக்குள் நுழைகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Astrology

Astrology

ஜோதிடத்தில் அசுபமாக கருதப்படும் கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், ஜார்த்வ தோஷம் போன்றவை ஒருவரது ஜாதகத்தில், ஏற்பட ராகுவே காராணமாக இருக்கிறார். இந்த தோஷங்கள் இருந்தால், எதிர்வரும் நாட்களில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துன்பங்கள்  அதிகரிக்கும். 

37
astrology

astrology

மேலும், சூரியன் மற்றும் சந்திரனுடன் பகை உண்டு. சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுவதில் ராகு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த கால கட்டத்தில் யாருக்கு எச்சரிக்கை அவசியம், யாருக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

47
aries

aries

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். சுமார் 18 1/2 ஆண்டுகளுக்கு பிறகு ராகு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பலனாக தற்போது மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், தற்போது ராகு ராசி மாறப் போகிறது. இதனால் உங்களுக்கு சுப பலன்கள் விலகும். வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்.எதிலும், எச்சரிக்கை அவசியம்.
57
Libra

Libra

துலாம்:

 துலாம் ராசியில் ராகுவின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்கள்  வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். திருமண யோகம் கைக்கூடும். .இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். 
 

67
cancer zodiac

cancer zodiac

கடகம்: 

கடகம் ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்கும் ராகுவுக்கும் இடையில் வலுவான பகை உள்ளது. எனவே,  நீங்கள் சில விஷயங்களில் எப்போதும்விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களுக்கு செல்வம் செழிக்கும், வேண்டிய பலன் கிடைக்கும். மன அழுத்தம்அதிகமாகலாம். எதிலும் முன் எச்சரிக்கை அவசியம். முடிவுகளை ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து முடிவு பண்ணுங்கள்.

77
Aquarius

Aquarius

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் மாற்றம் சிறப்பாக இருக்கும். வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் புது உற்சாகம்பிறக்கும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். தொழிலில் லாபம்உண்டாகும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க....இன்று புதன் அஸ்தமனம்...புதனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்... இன்றைய 12 ராசிகளின்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
Recommended image2
Kitchen Gadgets : சமையல் வேலையை ஈஸியாக்கும் 8 கருவிகள்! நேரமும் வேலையும் இனி மிச்சம்!
Recommended image3
Thinnai : நம் முன்னோர் வீடுகளில் வாசலில் திண்ணை ஏன் இருந்தது? இன்றைய வீடுகளிலும் அமைக்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved