MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Lifestyle
  • Shukra Peyarchi 2022: சிம்ம ராசியில் சூரியன்-சுக்கிரன் கூட்டணி..இந்த ராசிகளுக்கு வாழ்வில் பொற்காலம் துவக்கம்

Shukra Peyarchi 2022: சிம்ம ராசியில் சூரியன்-சுக்கிரன் கூட்டணி..இந்த ராசிகளுக்கு வாழ்வில் பொற்காலம் துவக்கம்

Shukra Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் மாதத்தில் சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் கூட்டணி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். .

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 05 2022, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shukra Peyarchi 2022

Shukra Peyarchi 2022

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 

ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் மாற்றம் மற்றும் பல விரதங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. சுக்கிரன் செல்வம், பொருள் மகிழ்ச்சி, காதல், திருமணம் ஆகியவற்றின்காரண கிரகம் ஆகும். வாழ்வில் வெற்றியைத் தரும் கிரகம் சூரியன். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த இரண்டு கிரகங்களும் இந்த மாதம் சிம்மத்தில் சூரியனின் ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். சிம்மத்தில்சுக்கிரன் மற்றும் சூரியன் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும். 

 மேலும் படிக்க ....Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Shukra Peyarchi 2022

Shukra Peyarchi 2022

ஆகஸ்ட் 17, 2022 அன்று சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழையும், அதே நேரத்தில், சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு சுக்கிரனும் ஆகஸ்ட் 31, 2022 அன்று சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். சூரியன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி, சிம்மத்தில் சூரியன்-சுக்கிரன் சேர்க்கையை ஏற்படுத்தும் நிலையில், இது 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொன்னான நாட்களைக் கொண்டு வரும்.  யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 மேலும் படிக்க ....Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

35
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலக பணியில் இருக்கும் மக்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி  வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். திடீர் பணம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.

45
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களின் சம்பளம் உயரும், உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். அதிகப்படியான வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனுடன், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். பல வழிகளில் சம்பாதித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.  

55
Shukra Peyarchi 2022

Shukra Peyarchi 2022

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் சுக்கிரனின் சேர்க்கை பலன்களைத் தரும். சமூகத்தில் அவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் திறமை மக்களை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். 

 மேலும் படிக்க ....Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Stove Cleaning: கேஸ் ஸ்டவ்வின் இந்த பாகத்தை மறந்தா பெரிய ஆபத்து! இனிமே இப்படி கிளீன் பண்ணுங்க!
Recommended image2
Anklet Designs: கலர்ஃபுல் பீட்ஸ் கொலுசுகள்... அசத்தலான லுக் இனி உங்களுக்கும்!
Recommended image3
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved