MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Suriyan Peyarchi : இன்னும் 24 மணி நேரத்தில் கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி...

Suriyan Peyarchi : இன்னும் 24 மணி நேரத்தில் கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி...

Suriyan Peyarchi 2022 Palangal: ஜூலை 16ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார்.  இதனால் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 15 2022, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriyan Peyarchi:

Suriyan Peyarchi:

சூரியனின் பெயர்ச்சி 2022:

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16-ம் தேதி ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இரவு 11.11 மணிக்கு பெயர்ச்சியாகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, ​​நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.  அப்படியாக, சூரியனின் இந்த ராசி மாற்றம் மிதுனம், கடகம், துலாம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்னும் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

மேலும் படிக்க.....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றம்...ஆகஸ்ட் 7 வரை படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

24
Suriyan Peyarchi:

Suriyan Peyarchi:

ரிஷபம்:

கடகத்தில் சூரியன் பெயர்ச்சி நிகழ்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் சாத்தியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலம். அதாவது, அவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதில் வெற்றி பெறலாம். 

34
Suriyan Peyarchi:

Suriyan Peyarchi:

மிதுனம்:

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பண ஸ்தானத்தில் சூரியன் நுழைகிறார். இந்த காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களின் வாழ்வில் புது ஒளி பிறக்கும். உயர் பதவியில் வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் மிதுனம் ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க.....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றம்...ஆகஸ்ட் 7 வரை படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

44
Suriyan Peyarchi:

Suriyan Peyarchi:

கடகம்:

உங்கள் சொந்த ராசியில் சூரியனின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. இந்த காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களின் வாழ்க்கையில் அதிகரிப்பையும் ஊக்கத்தையும் தரலாம். முதலீடு செய்பவர்களுக்கு நீண்ட கால பலன்கள் கிடைக்கும். அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் காண்பார்கள். 

மேலும் படிக்க.....Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றம்...ஆகஸ்ட் 7 வரை படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved