MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sevvai Peyarchi 2022: அக்டோபர் 16ம் தேதி நிகழும் செவ்வாய் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறும் ராசிகள் இவைகள் தான்!

Sevvai Peyarchi 2022: அக்டோபர் 16ம் தேதி நிகழும் செவ்வாய் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறும் ராசிகள் இவைகள் தான்!

Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு, அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 Min read
Author : Anija Kannan
Published : Sep 26 2022, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

செவ்வாய் பெயர்ச்சி 2022: சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகம் சிவப்பு கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் வலிமை மற்றும் ஆற்றலின் காரணியாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார். மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம், அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்

24
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

மேஷம்: 

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும். வியாபாரம் செய்வதற்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

 மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்

34
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

கன்னி: 

உத்யோகத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாகும். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.

44
Sevvai Peyarchi 2022:

Sevvai Peyarchi 2022:

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சுபமாக இருக்கும். விளையாட்டுப் போட்டி மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். மகர ராசிக்காரர்களின் உடல்நிலை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
புகையும் இல்லை.. செலவும் இல்லை..! சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு செக் வைத்த 'ராக்கெட் அடுப்பு'..
Recommended image2
LPG Saving Tips: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? பாதி கேஸில் சமைக்கலாம்! இதோ 8 சூப்பர் டிப்ஸ்
Recommended image3
Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved