MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair fall control: வெயிலால் முடி கொட்டுதா? இதோ 5 ஈஸி ஹேர் கேர் சீக்ரெட்ஸ்!

Hair fall control: வெயிலால் முடி கொட்டுதா? இதோ 5 ஈஸி ஹேர் கேர் சீக்ரெட்ஸ்!

கோடையில் உஷ்ணம் மற்றும் வியர்வையால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி வேரோடு கொட்டத் தொடங்கும். இந்த வெயில் கால முடி உதிர்வைத் தடுத்து, கூந்தலைக் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும் 5 அசத்தலான எளிய டிப்ஸ் இதோ...

1 Min read
Author : Priya Velan
Published : Jun 09 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குளித்த பிறகு இதை செய்யுங்க!
Image Credit : Getty

குளித்த பிறகு இதை செய்யுங்க!

வெயில்ல வெளிய போயிட்டு வந்து தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக ஒரு கப் 'ஐஸ் வாட்டர்' (ரொம்ப சில்லுனு இல்லாம, மிதமான குளுமை) கொண்டு தலையை அலசுங்கள். இது ஸ்கால்ப்பில் உள்ள துவாரங்களை (Pores) சுருக்கி, வியர்வையால் முடி வேர்கள் பலவீனமடைவதைத் தடுக்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெந்தய வாட்டர் ஸ்ப்ரே
Image Credit : Getty

வெந்தய வாட்டர் ஸ்ப்ரே

நைட்டே சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறப்போடுங்க. காலையில் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வச்சுக்கோங்க. வெயில்ல வெளிய போறதுக்கு முன்பு ஸ்கால்ப்பில் லைட்டா ஸ்ப்ரே பண்ணிக்கிட்டா, தலை சூடாகவே ஆகாது; முடியும் கொட்டாது!

35
வண்டி ஓட்டும்போது இதை பண்ணாதீங்க!
Image Credit : Getty

வண்டி ஓட்டும்போது இதை பண்ணாதீங்க!

வெயிலுக்கு பயந்து தலையில் துப்பட்டாவை டைட்டா கட்டிக்கிட்டு வண்டி ஓட்டுறீங்களா? அதுவே வியர்வையை தேக்கி வச்சு முடியை கொட்ட வைக்கும். துப்பட்டா கட்டுறதுக்கு முன்னாடி, தலைமுடியின் மேல் ஒரு மெல்லிய 'காட்டன் கர்ச்சீப்' அல்லது காட்டன் துணியை வச்சு, அதுக்கு மேல் துப்பட்டா கட்டுங்க. காட்டன் துணி வேர்வையை உறிஞ்சி வேர்களைக் காக்கும்.

45
தர்பூசணி சாப்பிட்டு தோலை தூக்கி போடாதீங்க!
Image Credit : Getty

தர்பூசணி சாப்பிட்டு தோலை தூக்கி போடாதீங்க!

தர்பூசணி சாப்பிட்டதும் அதோட வெள்ளைப்பகுதியை (தோலின் உள்பகுதி) மிக்ஸியில் அரைத்து சாறு எடுங்க. அதை வாரத்தில் இரண்டு நாள் தலையில் தடவி 10 நிமிடம் கழிச்சு அலசுங்க. வெயிலால் வறண்டு போன உங்கள் கூந்தலுக்கு இது இன்ஸ்டன்ட் ஹைட்ரேஷன் கொடுக்கும்.

55
முடியை டைட்டா கட்டாதீங்க!
Image Credit : Getty

முடியை டைட்டா கட்டாதீங்க!

வெயில் காலத்தில் தலைமுடி சீக்கிரம் சிக்கு விழும். அதுவும் நைலான் அல்லது மெட்டல் கிளிப் இருக்கிற ரப்பர் பேண்டுகளை போட்டால், வியர்வையோடு சேர்ந்து முடி அப்படியே கொத்தாக பிஞ்சு வரும். லூசான 'சாட்டின்' (Satin Scrunchies) அல்லது துணியால் ஆன ரப்பர் பேண்டுகளை மட்டும் பயன்படுத்துங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
பெண்கள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
கொலஸ்ட்ராலை குறைக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
Recommended image2
USA Lifestyle: அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றினால் லட்சங்களில் அபராதம்.. சுவாரஸ்யமான காரணம்!
Recommended image3
Snake In House: இந்த வாசனை வந்தா உங்க வீட்ல பாம்பு இருக்குனு அர்த்தம்
Related Stories
Recommended image1
Grey Hair: இந்த இலை பேஸ்ட் தடவினா நரை முடி கருப்பாக மாறும்.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved