MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவில் சிங்கில் கழுவாத பாத்திரங்கள்.. ஆன்மீக பிரச்சனை.. வீட்டில் பண வாசனையே வராது.. !!

இரவில் சிங்கில் கழுவாத பாத்திரங்கள்.. ஆன்மீக பிரச்சனை.. வீட்டில் பண வாசனையே வராது.. !!

Washing Dishes at Night : பாத்திரங்களை கழுவாமல் இரவில் சிங்கில் அப்படியே வைப்பதால் ஏற்படும் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Washing Dishes at Night in Tamil

Washing Dishes at Night in Tamil

உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே கிச்சனை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக இரவு தூங்கும் முன் சிங்கில் பாத்திரங்களை கழுவி சுத்தமாக வையுங்கள். ஆனால் பலர் இதை சரியாக செய்வதில்லை. தூங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டுவதால் இரவு முழுவதும் சிங்கிள் பாத்திரங்களை அப்படியே போட்டு விடுகிறார்கள். பிறகு  மறுநாள் காலை தான் பாத்தரங்களை அவசர அவசரமாக சுத்தம் செய்கிறார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. மேலும் இது நல்ல நடைமுறை அல்ல என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. சிங்கிள் பாத்திரங்களை இரவு முழுவதும் அப்படியே போட்டு வைப்பதால், அதனால் ஏற்படும் உடல் நல்ல பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Washing Dishes at Night in Tamil

Washing Dishes at Night in Tamil

அதுமட்டுமின்றி இரவு அழுக்கு பாத்திரங்களை போட்டுவிட்டு தூங்குவது வீட்டில் லட்சுமி தேவி வருவதை தடுக்கிறது என்று இந்து மதத்தில் நம்பிக்கை ஒன்று உள்ளது தெரியுமா? ஆம், இரவில் பாத்திரங்களை கழுவாமல் சிங்கிள் அப்படியே விட்டு தூங்குபவரின் வீட்டில் பணம் தங்காது; பண பிரச்சினை தான் அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதனால்தான் இரவு பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு தூங்க வேண்டும் என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள். சிங்கிள் இரவு முழுவதும் பாத்திரங்களை வைப்பது நல்லதல்ல என்பதற்கான அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
Washing Dishes at Night in Tamil

Washing Dishes at Night in Tamil

இரவு உணவிற்கு பிறகு பாத்திரங்களை அப்படியே சிங்கிள் வைப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். உண்மையில் இரவு முழுவதும் அழுக்கான பாத்திரங்கள் சிங்கில் இருப்பதால் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக e.coil போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் அதில் வளரும். பல நேரங்களில் இந்த பாக்டீரியாக்கள் கிச்சனின் எல்லா இடங்களிலும் பரவும். 

இதையும் படிங்க:  வெந்நீர் வைச்சு ஸ்டீல் பாட்டில் இப்படி இருக்கா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

45
Washing Dishes at Night in Tamil

Washing Dishes at Night in Tamil

அழுக்குகளில் வளரும் இந்த பாக்டீரியாக்கள் வீட்டில் உள்ள அனைவரதும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குறிப்பாக இந்த பாக்டீரியாக்கள் நேரடியாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி உங்களை பலவீனமாக்கும் இதனால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அதன் காரணமாக பலவிதமான தொற்று நோய்கள் உங்களை தாக்கும் அபாயம் உள்ளது. இது தவிர, இந்த இந்த பாக்டீரியாக்களால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இந்த பாக்டீரியாக்களின் வீரியத்தால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும்.

55
Washing Dishes at Night in Tamil

Washing Dishes at Night in Tamil

முக்கிய குறிப்பு:

ஆகவே சாப்பிட்ட உடனே பாத்திரங்களை கழுவி விடுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தால் சாப்பிட்ட 2-3 நேரத்திற்குள் கண்டிப்பாக பாத்திரங்களை கழுவி விடுங்கள் முக்கியமாக பாத்திரங்களை கழுவும் முன் சிங்கள் உணகள் ஏதும் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் பாக்டீரியாக்கள் பரவாது.

இதையும் படிங்க:  வீட்டில் ஈக்கள் தொல்லையா? உடனே 'இத' மட்டும் பண்ணுங்க.. இனி வரவே வராது!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(104.1 ov)387/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved