MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தென்னிந்திய காலை உணவான இட்லி - தோசை கூட மோசமானவை என்பது உங்களுக்கு தெரியுமா?

தென்னிந்திய காலை உணவான இட்லி - தோசை கூட மோசமானவை என்பது உங்களுக்கு தெரியுமா?

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை... காலை நேரங்களில் உன்ன சிறந்ததாக கூறப்படும் இட்லி, மற்றும் தோசை போன்றவை மிகவும் மோசமானவை என்று கூறப்படுகிறது. காரணம் காலை நேரத்திலேயே, அரிசியால் செய்த உணவுகளை உன்ன துவங்குகிறோம் என்பதால் தான்.  

3 Min read
Author : manimegalai a
Published : Aug 11 2020, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
தற்போது வெளிநாடுகளில் கூட தென்னிந்திய உணவுகள் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. இதற்க்கு முதல் காரணம் என்று பார்த்தல் சாப்பிடும் பதார்த்தங்கள் சுவையாக இருப்பது மட்டும் இன்றி, முழுமையாக சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வை கொடுப்பது தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளான, இட்லி, பூரி, தோசை, பொங்கல்... என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
பொதுவாக இட்லி, தோசை போன்ற உணவுகளில் கலோரிஸ் மற்ற உணவுகளை விட குறைவாக தான் இருக்கும் என்றாலும் இவையும் உடலுக்கு மோசமானவை என்றே கூறப்படுகிறது. சரி காலை நேரங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உங்கவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க.  

310
மெது வடை: பலர் காலை உணவோடு விரும்பி உண்ணும் மெது வடை ஒன்றில், சராசரியாக 300 கலோரிகள் உள்ளது. அதுவும் நீங்கள் இவருடன் சேர்த்து சாப்பிடும் சட்னி மற்றும் சாம்பார் போன்றவை இன்னும் கலோரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இந்த வடை உளுந்து மற்றும் அரிசி மாவு சிறிதளவு சேர்த்து ஆரோக்கியமான வகையில் செய்தாலும். எண்ணையில் பொரித்து எடுப்பதால் இதன் ஆரோக்கியம் கேட்டுவிடுகிறது. பின்னர் சிலருக்கு இது ஜீரணம் ஆகவும் சிரமமாய் அமைகிறது. முடிந்தவரை குழந்தை பெற்றவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை இதுபோன்ற உணவை உன்ன கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மெது வடை:

பலர் காலை உணவோடு விரும்பி உண்ணும் மெது வடை ஒன்றில், சராசரியாக 300 கலோரிகள் உள்ளது. அதுவும் நீங்கள் இவருடன் சேர்த்து சாப்பிடும் சட்னி மற்றும் சாம்பார் போன்றவை இன்னும் கலோரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இந்த வடை உளுந்து மற்றும் அரிசி மாவு சிறிதளவு சேர்த்து ஆரோக்கியமான வகையில் செய்தாலும். எண்ணையில் பொரித்து எடுப்பதால் இதன் ஆரோக்கியம் கேட்டுவிடுகிறது. பின்னர் சிலருக்கு இது ஜீரணம் ஆகவும் சிரமமாய் அமைகிறது. முடிந்தவரை குழந்தை பெற்றவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை இதுபோன்ற உணவை உன்ன கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
410
பரோட்டா மற்றும் பீப் கரி: வடக்கு கேரளாவில் பெரும்பாலும் உட்கொள்ளும் இந்த காலை உணவு, கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உடல்நலனுக்கு மிகவும் மோசமானது. மைதா மற்றும் பாமாயில் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பரோட்டா, அதிக கிளைசெமிக்  கொண்டுள்ளது. இதனால் இதை நீங்கள் சாப்பிடும்போது அதிகப்படியான குளுக்கோஸ் சுரக்கும், இது உடல் கொழுப்பாக சேமிக்கப்படும். பாமாயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் இது எடை அதிகரிக்கும். பல்வேறு பிரச்சனைகள் வரவும் வழிவகுக்கும். எனவே இது போன்ற உணவு முறைகளை தவிர்ப்பது சிறந்தது.  

பரோட்டா மற்றும் பீப் கரி:

வடக்கு கேரளாவில் பெரும்பாலும் உட்கொள்ளும் இந்த காலை உணவு, கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உடல்நலனுக்கு மிகவும் மோசமானது. மைதா மற்றும் பாமாயில் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பரோட்டா, அதிக கிளைசெமிக்  கொண்டுள்ளது. இதனால் இதை நீங்கள் சாப்பிடும்போது அதிகப்படியான குளுக்கோஸ் சுரக்கும், இது உடல் கொழுப்பாக சேமிக்கப்படும். பாமாயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் இது எடை அதிகரிக்கும். பல்வேறு பிரச்சனைகள் வரவும் வழிவகுக்கும். எனவே இது போன்ற உணவு முறைகளை தவிர்ப்பது சிறந்தது.
 
510
மசாலா தோசை:  தென்னிந்திய உணவு முறையில் மிகவும் பிரபலமானது, சுவையானது இந்த மசாலா தோசை. அரிசி சார்ந்த உணவுகளில் ஒன்றான இதில், உருளைக் கிழங்கு அடைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்டு சும்மா முறுகலாக செய்யப்படுவது இது. மசாலா தோசையில் சுமார் 350 க்கும் மேற்பட்ட கலோரிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர, உருளைக்கிழங்கு திணிப்பு மற்றும் எண்ணெய் ஒருவரை  மந்தமாக ஆக்குகிறது.

மசாலா தோசை: 

தென்னிந்திய உணவு முறையில் மிகவும் பிரபலமானது, சுவையானது இந்த மசாலா தோசை. அரிசி சார்ந்த உணவுகளில் ஒன்றான இதில், உருளைக் கிழங்கு அடைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்டு சும்மா முறுகலாக செய்யப்படுவது இது. மசாலா தோசையில் சுமார் 350 க்கும் மேற்பட்ட கலோரிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர, உருளைக்கிழங்கு திணிப்பு மற்றும் எண்ணெய் ஒருவரை  மந்தமாக ஆக்குகிறது.

610
இட்லி:  இந்த வேகவைத்த உணவில் கொழுப்பு கொஞ்சம் கூட இல்லாததால் ஆரோக்யமான உணவாக அறியப்படுகிறது. இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இட்லிகள் பொதுவாக வெள்ளை அரிசியால் தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் கார்போஹைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது. இது இட்லியின் ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே முடிந்தவரை இட்லியை, பழுப்பு நிற அரிசி, மற்றும் சிறு தானியங்களில் செய்வது மிகவும் சிறந்தது. இது ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் அமையும்.

இட்லி: 

இந்த வேகவைத்த உணவில் கொழுப்பு கொஞ்சம் கூட இல்லாததால் ஆரோக்யமான உணவாக அறியப்படுகிறது. இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இட்லிகள் பொதுவாக வெள்ளை அரிசியால் தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் கார்போஹைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது. இது இட்லியின் ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே முடிந்தவரை இட்லியை, பழுப்பு நிற அரிசி, மற்றும் சிறு தானியங்களில் செய்வது மிகவும் சிறந்தது. இது ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் அமையும்.

710
அவித்த மரவள்ளி கிழங்கு: கேரளாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்று கப்பா... நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போது நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற தாதுக்களால் உங்கள் உடல் பயனடைகிறது. இருப்பினும், இந்த கிழங்கில் கலோரிகள் நிறைந்துள்ளன, மேலும் இது எடை இழப்புக்கு இடையூறாக இருக்கிறது. கிழங்கு வேகவைத்திருந்தாலும் உடல் பருமன் உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிடுவது நல்லது அல்ல.

அவித்த மரவள்ளி கிழங்கு:

கேரளாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்று கப்பா... நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போது நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற தாதுக்களால் உங்கள் உடல் பயனடைகிறது. இருப்பினும், இந்த கிழங்கில் கலோரிகள் நிறைந்துள்ளன, மேலும் இது எடை இழப்புக்கு இடையூறாக இருக்கிறது. கிழங்கு வேகவைத்திருந்தாலும் உடல் பருமன் உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிடுவது நல்லது அல்ல.

810
மங்களூர் பன்ஸ்: கர்நாடகாவின் மங்களூர்-உடுப்பி பிராந்தியத்தில் தோன்றிய இந்த சுவையாக உணவில், ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம் பொட்டாசியம் கொண்ட பிசைந்த வாழைப்பழங்கள் மட்டுமே. அதுவும் எண்ணையில் பொரித்தெடுக்கப்படுவதால் கொழுப்பு சத்து நிறைந்ததாக மாறுகிறது. எனவே இதனை காலை நேரங்களில் தவிர்த்து விடுவது மிகவும் சிறந்தது.  

மங்களூர் பன்ஸ்:

கர்நாடகாவின் மங்களூர்-உடுப்பி பிராந்தியத்தில் தோன்றிய இந்த சுவையாக உணவில், ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம் பொட்டாசியம் கொண்ட பிசைந்த வாழைப்பழங்கள் மட்டுமே. அதுவும் எண்ணையில் பொரித்தெடுக்கப்படுவதால் கொழுப்பு சத்து நிறைந்ததாக மாறுகிறது. எனவே இதனை காலை நேரங்களில் தவிர்த்து விடுவது மிகவும் சிறந்தது.

910
மசாலா அவலாக்கி:  மாசாலா சேர்த்த அவல் உணவு இது , வேறுவிதமாகக் கூறினால், இது வெறும் மசாலா போஹா, கர்நாடகாவின் மங்களூர் பகுதியைச் சேர்ந்த இந்த டிஷ் காரமானதாகவும், கசப்பானதாகவும் இருக்கிறது, ஆனால் பொருட்களின் சுவை முடிவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். தேங்காய் வெல்லம் மற்றும் புளி கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது ஒரு சிறந்த காலை உணவாக சாப்பிட ஏற்றது அல்ல.  

மசாலா அவலாக்கி: 

மாசாலா சேர்த்த அவல் உணவு இது , வேறுவிதமாகக் கூறினால், இது வெறும் மசாலா போஹா, கர்நாடகாவின் மங்களூர் பகுதியைச் சேர்ந்த இந்த டிஷ் காரமானதாகவும், கசப்பானதாகவும் இருக்கிறது, ஆனால் பொருட்களின் சுவை முடிவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். தேங்காய் வெல்லம் மற்றும் புளி கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது ஒரு சிறந்த காலை உணவாக சாப்பிட ஏற்றது அல்ல.
 
1010
பூரி மற்றும் கறி:  பூரி தென்னிந்தியாவில் பரவலாக விரும்பப்படுகிறது. ஆனால் இந்த பொறித்த உணவு ஆரோக்கியமற்றது. இதற்க்கு பதிலாக குறைந்த எண்ணெயுடன் தயாரிக்கப்படும் சப்பாத்தியை நீங்கள் தேர்வு செய்வது சிறந்தது.

பூரி மற்றும் கறி: 

பூரி தென்னிந்தியாவில் பரவலாக விரும்பப்படுகிறது. ஆனால் இந்த பொறித்த உணவு ஆரோக்கியமற்றது. இதற்க்கு பதிலாக குறைந்த எண்ணெயுடன் தயாரிக்கப்படும் சப்பாத்தியை நீங்கள் தேர்வு செய்வது சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved