MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Rahu Ketu dosham: ராகு, கேது தோஷம் நீங்கி, உங்கள் வாழ்க்கை தலைகீழாய் மாற வேண்டுமா..? இதோ சில எளிய பரிகாரங்கள்

Rahu Ketu dosham: ராகு, கேது தோஷம் நீங்கி, உங்கள் வாழ்க்கை தலைகீழாய் மாற வேண்டுமா..? இதோ சில எளிய பரிகாரங்கள்

Rahu Ketu Peyarchi 2022: ஒருவருடைய ஜாதகத்தில், ராகு, கேது தோஷம் இருந்தால் அவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 08 2022, 06:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rahu Ketu Peyarchi 2022:

Rahu Ketu Peyarchi 2022:

ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும். ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்தில் பெயர்ச்சி ஆகின்றன. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் சில சமயம் சிறந்த பலன்களும் சில சமயம் அசுப பலன்களும் ஏற்படுகின்றன. ராகு ,கேது ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். 

 மேலும் படிக்க...உங்களின் பழைய கேஸ் அடுப்பை...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..இப்படி பளிச்சுனு நொடியில் சுத்தம் செய்யலாம்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Rahu Ketu Peyarchi 2022:

Rahu Ketu Peyarchi 2022:

ஒருவேளை, ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருந்தால், அதற்கு உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும். ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்வதில் காலதாமதம் செய்தால் உங்களின் வாழ்கை பாழாகிவிடும். அப்படியாக, ராகு, கேது தோஷம் மற்றும் ஜாதகத்தில்   பலவீனமாக இருந்தால், அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 மேலும் படிக்க...உங்களின் பழைய கேஸ் அடுப்பை...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..இப்படி பளிச்சுனு நொடியில் சுத்தம் செய்யலாம்..

34
Rahu Ketu Peyarchi 2022:

Rahu Ketu Peyarchi 2022:

ஒருவருக்கு ராகு கேது தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்:

1. ராகு-கேது தோஷம் நீங்க துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவது பலன் தரும். அப்படி செய்தால், ராகு-கேதுவின் கோபம் நீங்கும். வாழ்க்கையின் இன்னல்கள் முடிவுக்கு வரும்.

2. ராகு மற்றும் கேது தோஷத்தை நீக்க, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் மூலம் ஏழை, எளியோருக்கு உணவளிப்பது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.

44
Rahu Ketu Peyarchi 2022:

Rahu Ketu Peyarchi 2022:

3. ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் ராகு கேதுவுடன் சனி கிரகமும் நல்ல பலன்களைத் தரத் தொடங்கும்.

4. ராகு-கேது தோஷத்தை நீக்க, ராகுவின் 'ஓம் ரான் ராஹவே நம' என்ற மந்திரத்தையும், 'ஓம் கேதுவே நம' என்ற கேதுவின் மந்திரத்தையும் குறைந்தது 108 முறை உச்சரிக்கவும்.

5. எனவே, ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கிறது.

 மேலும் படிக்க...உங்களின் பழைய கேஸ் அடுப்பை...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..இப்படி பளிச்சுனு நொடியில் சுத்தம் செய்யலாம்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved