MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்களின் பழைய கேஸ் அடுப்பை...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..இப்படி பளிச்சுனு நொடியில் சுத்தம் செய்யலாம்..

உங்களின் பழைய கேஸ் அடுப்பை...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..இப்படி பளிச்சுனு நொடியில் சுத்தம் செய்யலாம்..

Gas Stove Cleaning in Tamil: உங்களுடைய கேஸ் அடுப்பு எவ்வளவு பழையதாக இருந்தாலும், அதை ஒரு நிமிடத்தில் பளிச்சென்று புதியதாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Sep 07 2022, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

நம்முடைய வீடுகளில் நாம் அதிகம் பயன்படுத்தும் இடம், சமையல் அறைதான். நாம் நாள்தோறும் ஓடி ஓடி உழைப்பது எல்லாம் எதற்காக, நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு தானே..ஆனால், ஆரோக்கியம் என்பது, உணவு சார்ந்த விஷயம் மட்டும் தான் என்றால், அது முற்றிலும் தவறு..ஆம், உண்மையில் ஆரோக்கியம் என்பது உணவு மட்டுமின்றி, சுத்தம் சார்ந்த விஷயமும் கூட..

மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும்.

நம் வீட்டு சமையல் அறையில், நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்று கேஸ் அடுப்பு ஆகும். தினம் சமைத்து முடித்த பின்பு கேஸ் அடுப்பு மற்றும் அதன் கீழே இருக்கும் மேடையையும் சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. 

36
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

சமைத்த உணவு அப்படியே சமையல் மேடையில் சிந்தி இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்ல விஷயம் அல்ல. குறிப்பாக, நீங்கள் இரவில் சமைத்து முடித்து விட்டு, கேஸ் அடுப்பை சுத்தமாக துடைக்காமல் விட்டு விட்டால், இரவில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வந்து அந்த இடங்களை அசுத்தம் செய்யும்.

மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

இது நீங்கள் மறுநாள், அந்த இடத்தில் காய்கறிகளை வெட்டி உணவு சமைத்து உண்ணும் போது, உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் நாளடைவில் வாந்தி, பேதி போன்ற ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். எனவே, சமையல் செய்த உடனே அடுப்பை துடைத்து எடுக்க வெறும் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

46
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

எனவே,  உங்களுடைய அடுப்பு எவ்வளவு பழையதாக இருந்தாலும், அதை ஒரு நிமிடத்தில் புதியதாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

முதலில் சமைத்த ஐந்து நிமிடம் கழித்து உங்களுடைய கேஸ் அடுப்பை, எண்ணெய் பிசுபிசுப்பு போகும் படி ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்து கொள்ளுங்கள். 

அதன் பிறகு, கோலமாவு, சால்ட் உப்பு இந்த இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை ஸ்பான்ச் ஸ்கிரப்பரை கொண்டு பயன்படுத்தி தேய்த்து விடுங்கள்..

56
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

இறுதியாக 1 ஸ்பூன் விபூதியை எடுத்து இந்த ஸ்டவ்வின் மேலே நன்றாக தூவி விட்டு ஒரு துண்டை வைத்து ஸ்டவ்வை துடைத்து எடுத்து பாருங்கள். உங்கள் கேஸ் அடுப்பு எத்தனை வருடமாக பயன்படுத்திய பழைய ஸ்டவ்வாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் பழைய ஸ்டவ், புதுசு போல பள பளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும்.

 

66
Gas Stove Cleaning in Tamil:

Gas Stove Cleaning in Tamil:

அதேபோன்று, அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால், ஒரு காலியாக ஸ்பிரே பாட்டிலில் 1 ஸ்பூன் ஷாம்பு, 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக குளிக்க கொள்ளுங்கள். இந்த ஷாம்பு தண்ணீரை அடுப்பின் மேடையும் மேலும் நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு ஒரு ஈரத்துணியை வைத்து நன்றாக துடைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு அழுக்கு மொத்தமும் சுத்தமாக நீங்கிவிடும்.

மேலும் படிக்க...Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்
 

பிறகு காய்ந்த துணியை வைத்து ஒருமுறை துடைத்து கொண்டால் பளிச்சென்று, பளபளன்னு மின்னும். மேலும், இந்த ஷாம்பு வாடைக்கு எறும்பு கரப்பான் பூச்சி போன்றவை வரவே வராது. நீங்கள் உங்கள் வீட்டில் நிச்சயம் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(12.3 ov)69/1
IND need 74 runs in 123 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
15 ஆண்டுகளாக மாறாத ஒரே காலை உணவு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சிம்பிள் டயட் சீக்ரெட்!
Recommended image2
Hotel Style Channa Masala: ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா செய்ய இனி சிரமமே வேண்டாம்! இந்த டிப்ஸ் தெரிஞ்சா போதும்!
Recommended image3
America Lemon Price: அமெரிக்காவில் ஒரு எலுமிச்சை விலை இவ்வளவா? விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved