MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்...!

அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்...!

அதிக குடிப்பழக்கம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.   

2 Min read
Author : maria pani
| Updated : Feb 24 2023, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மது அருந்துதல் நாளடைவில் உங்கள் உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து வயிறு வரை அதன் பாதிப்புகள் இருக்கலாம். இந்த பிரச்சனைகளுக்கு நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிப்பது கடினம். ஆகவே நீங்கள் மது மீதான வெறியை கட்டுப்படுத்துவது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு காணலாம்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதிகமாக குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் உணவை செரிக்க முடியாமல் உங்கள் குடல் திணறும். ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்களை திறம்பட உறிஞ்சுவதை கூட குடலால் செய்ய முடியாது. வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் ஆகியவை வரும். வயிற்றில் எரிச்சல், வயிற்றில் அதிகமான அமில சுரப்பு வரும். வயிற்றுக்குள் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம். 

36

மது அருந்துவது இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். அதிகப்படியான குடிப்பழக்கம் இரத்த நாளங்களில் உள்ள தசைகளை பாதிக்கும். இதனால் அது குறுகலாக மாறும். ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பானங்களை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் மது அருந்துவது, நீண்ட கால உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். 

46

மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைகிறது. ஆல்கஹாலை உடைக்க கல்லீரல் என்சைம்களை வெளியிடுகிறது. ஆனால் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை கடினமாக்கும். கல்லீரலில் கொழுப்பு படியும். இது ஆல்கஹாலால் வரும் கல்லீரல் நோயுடன் தொடர்புடையது. 

இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..

56

நம் மூளையில் உள்ள இரசாயனங்களை ஆல்கஹால் மந்தமாக்குகிறது. நிபுணர்கள் கருத்துப்படி குடிவெறி உடையவர்களுக்கு கவனம், மனநிலை, அனிச்சையான செயல்பாடுகள் பாதிப்பு ஏற்படும். மது மூளையின் தகவல் தொடர்பு பாதைகளில் குறுக்கிடுகிறது. தொடர்சியாக மது அருந்துதல் மூளையின் தோற்றம், வேலை செய்யும் விதத்தை பாதிக்கலாம். 

66

ஜெர்மனி டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம் 2010 ஆண்டு முதல் 2017 வரை செய்த ஆய்வில், குடிக்கு அடிமையானவர்களுக்கு 200 வகையான நோய்கள் வரும் ஆபத்து உள்ளதாக கூறப்பட்டது. ஆகவே மது பழக்கத்தை விடுத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்புங்கள். 

இதையும் படிங்க: அடிக்கடி சிறுநீர் இந்த நிறத்தில் வந்தால் அலட்சியம் வேண்டாம்.. கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(14.0 ov)129/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 22 runs in 36 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(101.5 ov)376/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved