MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஆடம்பர வீடு; உடை, கார், சொத்து என மகாராணி போல் வாழும் கிங் கானின் செல்ல மகள்!!

ஆடம்பர வீடு; உடை, கார், சொத்து என மகாராணி போல் வாழும் கிங் கானின் செல்ல மகள்!!

பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள ஷாருக்கானின் மகள் சுஹானா கான், திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் அதிக சொத்துக்களை குவித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 12 2024, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suhana Khan Networth

Suhana Khan Networth

பாலிவுட் பாட்சா, கிங் கான் என பல பெயர்களால் அழைக்கப்படும் ஷாருக்கான ஹிந்தியில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் கௌரி கான் தம்பதிக்கு ஆர்யன் கான் என்ற மகனும், சுஹானா கான் என்ற மகளும் இருக்கின்றனர்.

ஷாருக்கானின் மகள் சுஹானா மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆர்டிங்லி கல்லூரியில் உயர்கல்வியை அவர் நியூயார்க்கில் உள்ள கலைக்கல்லூரியில் நடிப்பு தொடர்பான படிப்பை முடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Suhana Khan

Suhana Khan

2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான “தி ஆர்ச்சீஸ்” படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார் சுஹானா கான். ஓடிடியை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். தனது தந்தை ஷாருக்கானுடன் இணைந்து தி கிங் என்ற படத்தில் சுஹானா நடிக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது. 

வெறும் 24 வயதில், சுஹானா கான் திரைப்படத் துறையிலும் அதற்கு அப்பாலும் தனக்கென ஒரு பாதையை செதுக்கியுள்ளார். சுஹானா கான் திரைப்படங்கள் மட்டுமின்றி, Maybelline மற்றும் லக்ஸ் போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதன் மூலம் இளம் வயதிலேயே அதிக சொத்துக்களை குவித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்று கூறப்படுகிறது. .

35
Suhana Khan Networth

Suhana Khan Networth

சுஹானா கான் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளார். மும்பையின் அலிபாக்கில் உள்ள தால் கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டை ரூ. 12.91 கோடிக்கு வாங்கினார். 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீடு, 2,218 சதுர அடியில் மூன்று வீடுகள் கொண்டது.

அதுமட்டுமின்றி தால் கிராமத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள மற்றொரு விவசாய நிலத்தை வாங்கினார். ஷாருக்கான் மகள் சுஹானா கானுக்கு 70 லட்சம் ரூபாய் விலையுள்ள Audi A6 காரை பரிசாக அளித்தார்.

45
Suhana Khan Networth

Suhana Khan Networth

தனது நேர்த்தியான பேஷன் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற சுஹானா கான், புத்தாண்டு ஈவ் பார்ட்டியின் போது கருப்பு பால்மெய்ன் மினி உடையில் அசத்தினார். தங்க எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்ட இந்த நேர்த்தியான உடையின் விலை 2,70,000 ரூபாய் ஆகும்

சுஹானா கான் தனது தாயார் கௌரி கானை போல ஆடம்பர ஹேண்ட் பேக் வாங்குவதையும் விரும்புகிறார். நியூயார்க்கின் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படிக்கும் போது, ​​அவர் ரூ. 1.23 லட்சம் மதிப்புள்ள பச்சை நிற பிராடா பிரஷ் செய்யப்பட்ட தோல் மினி பையுடன் காணப்பட்டார்.

 

55
Suhana Khan Networth

Suhana Khan Networth

சுஹானா கானின் வாழ்க்கை முறை ஆடம்பர மற்றும் மூலோபாய முதலீடுகள் இரண்டையும் பிரதிபலிக்கிறது. பாலிவுட் மட்டுமின்றி, ஃபேஷன் மற்றும் நிதி புத்திசாலித்தனத்திலும் சுஹானா தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved