MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • செம்பருத்தி பூ தலைமுடிக்கு நல்லதுனு நினைச்சிருப்பீங்க! இந்த 1 பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

செம்பருத்தி பூ தலைமுடிக்கு நல்லதுனு நினைச்சிருப்பீங்க! இந்த 1 பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

செம்பருத்தி பூவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

1 Min read
Author : maria pani
| Updated : Mar 20 2023, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

செம்பருத்தி பூவில் பல மருத்துவ குணங்கள் மறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். செம்பருத்தி பூ நம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாள்தோறும் செம்பருத்தி தேநீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறையும். நம் தமனிகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது. செம்பருத்திப் பூக்களில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. 

36

செம்பருத்தி பூக்களின் இதழ்களை பறித்து அதை 200 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். இதை காலையில் அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஒற்றைத் தலைவலி, முகப்பருக்கள், அசிடிட்டி, அல்சர், இரத்தக் கசிவு பிரச்சினைகள் ஆகியவை செம்பருத்தி பூ டீ குடித்தால் குணமாகும். 

46

செம்பருத்தி பூவுடைய சாறுடன், அதே அளவு தேங்காய் எண்ணெய் கலந்து வாணலியில் போட்டு நன்கு காய்ச்சி அதனை வடிகட்டி கொள்ளுங்கள். அதனை கண்ணாடி பாட்டில்களில் பாதுகாப்பாக வையுங்கள். இதனை நாள்தோறும் தலையில் தடவி வர தலைமுடி காடு மாதிரி அடர்த்தியாக வளர்வதை காண்பீர்கள். 

56

செம்பருத்தி பூ, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. செம்பருத்தி பூக்களால் தயார் செய்த தேநீர் மொத்த கொழுப்பின் அளவை 22% வரை குறைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. செம்பருத்தியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றன. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. 

இதையும் படிங்க: kidney: ஆயுளுக்கும் சிறுநீரக பிரச்சினை வராது.. இந்த 4 விஷயங்களை செய்தால்.. உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கும்..!

66

செம்பருத்தியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. ஒரு ஆய்வின்படி, செம்பருத்தி சாற்றில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ராலின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. 

இதையும் படிங்க: International happiness day| சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துகள்! மற்றவர்களோடு உங்க சந்தோஷத்தை பகிர சில டிப்ஸ்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Recommended image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Recommended image3
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved