MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுமாம்.. விஞ்ஞானிகள் புதிய தகவல்..

இந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுமாம்.. விஞ்ஞானிகள் புதிய தகவல்..

ஆண்களின் விந்துணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2 Min read
Author : Ramya s
Published : Dec 11 2023, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

இந்த நவீன யுகத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு உட்பட பல காரணங்கள் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் கருவுறுதலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதன்படி ஆண்களின் விந்துணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

அட்வான்சஸ் இன் நியூட்ரிஷன் (Advances in Nutrition),இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வில், மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடுவது விந்தணுக்களின் தரத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். 

310
men food

men food

மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் ஆராய்ச்சியாளரும், ஆய்வின் முதல் ஆசிரியருமான பார்பரா கார்டோசோ இதுகுறித்து பேசிய போது "உலகளவில், இனப்பெருக்க வயதுடைய 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கருத்தரிக்க முடியாமல் இருப்பவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள பல சிகிச்சைகள் இருந்தாலும் அவை மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் அனைவருக்கும் கிடைக்காது.

410

முந்தைய ஆய்வுகள் அதிக விந்து எண்ணிக்கைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது பலனளிக்கும் என்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது மற்ற உணவுகளும் . ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்தியை ஆதரிக்க உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.

 

510
FERTILITY

FERTILITY

குறிப்பாக, நட்ஸ் விந்தணுக்கு எண்ணிக்கைக்கு உதவக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் " பல வகையான நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் ஆண்களின் கருவுறுதலுக்கு பல்வேறு பாத்திரங்களில் பங்களிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

610

குறிப்பாக வால்நட்கள் விந்தணு தரத்துடன் தொடர்புடையவை, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் ராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பல ஆய்வுகள் ஒமேகா-3களை இணைத்துள்ளன. விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், இந்த கொழுப்பு அமிலங்கள் விந்தணு சவ்வின் திரவத்தன்மையை ஆதரிக்கவும் மற்றும் முட்டை உயிரணுவுடன் இணைவதை ஊக்குவிக்கவும் உதவும்.

710
fish

fish

ஒமேகா-3 அமிலங்கள் மீன்களிலும் அதிக அளவில் உள்ளது. எனவே நட்ஸ் ஒவ்வாமை உள்ள எவருக்கும் மீன்களை சாப்பிடுவதன் மூலம் விந்தணுவின் தரத்தை மேம்படுத்த முடியும். ” என்று தெரிவித்தார்.

810

மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த  ஆய்வில் 18 மற்றும் 35 வயதிற்குட்பட்ட 223 ஆரோக்கியமான ஆண்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கையளவு நட்ஸ் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் நட்ஸ் சாப்பிட்ட ஆண்களின் விந்தணு தரம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.

910

இந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்கள், மேற்கத்திய பாணி உணவை உட்கொண்டனர், இது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது வழக்கமான உணவில் நட்ஸ் சேர்ப்பதால் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது. 

 

1010

எனினும் பெண்களிலும் இதே போன்ற முடிவுகள் காணப்படுமா என்பது இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. பெண் கருவுறுதலில் நட்ஸின் விளைவுகளை எந்த ஆய்வும் மதிப்பிடவில்லை, மேலும், பல்வேறு வகையான கொட்டைகள் வெவ்வேறு ஊட்டச்சத்து சுயவிவரத்துடன் இருப்பதால், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கைத்தறி vs விசைத்தறி புடவைகள்: 2-யும் வேறுபடுத்தி அறிய நிபுணர்கள் கூறும் சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
Malavika Mohanan : 2026-ம் ஆண்டில் மாளவிகா மோகனனின் 7 அசத்தல் ஃபேஷன் ஆடைகள்!
Recommended image3
Wedding : உலகின் டாப் 10 காஸ்ட்லி திருமணங்கள்! 13,000 கோடி ரூபாயில் நடந்த திருமணம் யாருடையது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved