ஆட்டம்... பாட்டம்... என களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா! புகைப்பட தொகுப்பு!
சென்னை சாந்தோம் அருகே, உள்ள காது கேளாதோர் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டம் என பலர் பொங்கல் வைத்து தங்களுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். மேலும் மாணவர்கள் இயற்கை பொருளை கொண்டு தயாரித்த, பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
112

பொங்கல் வைக்க தயாராகும் ஒருவர்
பொங்கல் வைக்க தயாராகும் ஒருவர்
212
கிராமிய கலைகளுடன் கலை கட்டிய பொங்கல்
கிராமிய கலைகளுடன் கலை கட்டிய பொங்கல்
312
பொங்கல் திருவிழாவை வரவேற்கும் அலங்காரங்கள்
பொங்கல் திருவிழாவை வரவேற்கும் அலங்காரங்கள்
412
அலங்கரிக்கப்பட்ட பானையில் வழிகிறது பொங்கல்
அலங்கரிக்கப்பட்ட பானையில் வழிகிறது பொங்கல்
512
கண்காட்சி
கண்காட்சி
612
விதவிதமான மர பொம்மைகள்
விதவிதமான மர பொம்மைகள்
712
தேங்காயில் குருவி கூடு
தேங்காயில் குருவி கூடு
812
அழகான பென் ஸ்டேன்ட்
அழகான பென் ஸ்டேன்ட்
912
பண ஓலையில் பென்சில் பாக்ஸ்
பண ஓலையில் பென்சில் பாக்ஸ்
1012
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பி
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பி
1112
பொங்கல் வைக்க அடுப்பு பத்த வைக்கும் முதியவர்
பொங்கல் வைக்க அடுப்பு பத்த வைக்கும் முதியவர்
1212
கொண்டாட்டம் ஆரம்பம்
கொண்டாட்டம் ஆரம்பம்
Latest Videos